முன்பகை காரணமாகத் தவறான தகவலா?.. டாக்குமெண்ட்களைச் சரிபார்க்காமல் வீட்டை இடிக்க வந்த அதிகாரிகள்..!May 20, 2026 கோவை சுண்டப்பாளையத்தில் முன்பகை காரணமாகத் தவறான தகவல் கொடுத்து மாநகராட்சி அதிகாரிகளுடன் வீட்டை இடிக்க முயன்றதாகப் பெண் ஒருவர் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார்.