Close Menu
    What's Hot

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»கல்வியே உங்களின் ஆகச்சிறந்த ஆயுதம்.. மாணவர்களுக்கு அன்புமணியின் பாசிட்டிவ் வரிகள்..!
    தமிழ்நாடு

    கல்வியே உங்களின் ஆகச்சிறந்த ஆயுதம்.. மாணவர்களுக்கு அன்புமணியின் பாசிட்டிவ் வரிகள்..!

    Prime ReporterBy Prime ReporterMay 20, 2026Updated:May 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    anbumani-ramadoss-congratulates-tenth-standard-students
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுத் தேர்வுகளில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் 0.51% அதிகரித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

    காரில் ஏற்பட்ட திடீர் மின் கசிவு.. நூலிழையில் தப்பிய கோவை சர்வதேச விமான நிலையம்..!

    பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வென்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்: தோல்வியடைந்த செல்வங்கள் தளராமல் முயன்று வெல்ல வேண்டும்! தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கான பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் 94.31% மாணவச் செல்வங்கள் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

    இதற்காகவும், சிறந்த முறையில் மேல்நிலை மற்றும் தொழிற் பயிற்சி கற்பதற்காகவும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் 0.51% அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு நான் சொல்லவிரும்பும் அறிவுரை என்னவென்றால், மனம் தளர்ந்து விடாதீர்கள் என்பது தான். அடுத்த மாதம் நடைபெறவுள்ள துணைத் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்று மேல்நிலைக்கல்வியை தொடர வேண்டும் என்று உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வென்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்: தோல்வியடைந்த செல்வங்கள் தளராமல் முயன்று வெல்ல வேண்டும்!

    தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கான பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் 94.31% மாணவச்…

    — Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) May 20, 2026

    10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் Anbumani Ramadoss congratulations 10th students Daily Thanthi school education news Dr Anbumani Ramadoss latest news PMK leader Anbumani statement SSLC exam pass wishes Tamil Tamil Nadu 10th result 2026 Tamil Nadu state board results அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தந்தி டிவி கல்வி செய்திகள் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வாழ்த்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2026 பாமக தலைவர் அன்புமணி அறிக்கை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    சட்டமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம்.. முதலமைச்சர் விஜய் திட்டவட்ட மறுப்பு..!

    August 7, 2026

    பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!

    August 7, 2026

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!

    August 7, 2026
    Don't Miss

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு சுவையாகவும், எளிமையாகவும் குக்கரில் செய்வது எப்படி என்பது குறித்த முழுமையான செய்முறை விளக்கம்.

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.