Browsing: PMK leader Anbumani statement

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.