கல்வியே உங்களின் ஆகச்சிறந்த ஆயுதம்.. மாணவர்களுக்கு அன்புமணியின் பாசிட்டிவ் வரிகள்..!May 20, 2026 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.