Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»காட்டுப்பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பின்னணி என்ன?..
    கோவை

    காட்டுப்பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பின்னணி என்ன?..

    Prime ReporterBy Prime ReporterJune 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-sugunapuram-forest-woman-dead-body-found
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை சுகுணாபுரம் மேற்கு புறவழிச்சாலை அருகே உள்ள மஞ்சிப்பள்ளம் காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நிர்வாணமாகவும், அழுகிய நிலையிலும் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இப்பகுதியில் பெண் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் குனியமுத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.அங்கு சென்று பார்வையிட்டபோது, சுமார் 30வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், நிர்வாணமாக அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

    பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் அவலம்.. பொருட்களை ஏற்றிச் செல்லப் பயன்படும் ‘வீல் சேர்கள்’..!

    இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்தை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் மற்றும் கைரேகை பிரிவு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.சடலம் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    உயிரிழந்த பெண் யார்? அவர் எங்கிருந்து வந்தவர்? கொலை செய்யப்பட்டு உடல் இங்கு வீசப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து குனியமுத்தூர் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Coimbatore Crime News Today 2026 Coimbatore government hospital autopsy Coimbatore Sugunapuram Woman Body Found Kuniyamuthur Police Investigation Local Coimbatore Crime Updates Manjipallam Forest Area Coimbatore Unidentified Woman Dead Body Sugunapuram அடையாளம் தெரியாத பெண் சடலம் குனியமுத்தூர் போலீஸ் விசாரணை கோவை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கோவை குற்றச் செய்திகள் 2026 கோவை சுகுணாபுரம் பெண் சடலம் கோவை மஞ்சிப்பள்ளம் காட்டுப்பகுதி மேற்கு புறவழிச்சாலை கோவை மரணம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை கிடைக்குமா?.. இணையத்தில் தீயாய் பரவும் விவாதம்..!

    September 11, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.