காட்டுப்பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பின்னணி என்ன?..June 24, 2026 கோவை சுகுணாபுரம் அருகே மஞ்சிப்பள்ளம் காட்டுப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்கப் பெண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுப்பு; குனியமுத்தூர் போலீசார் தீவிர விசாரணை.
ரூ.10 கோடி தங்கம், வெள்ளியுடன் எஸ்கேப்.. பல மாநிலங்களில் கைவரிசை காட்டிய ‘நம்பர் 1’ திருடர்கள்..!June 23, 2026 கோவையில் நகை வியாபாரிகளை நம்ப வைத்து 10 கோடி ரூபாய் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகளுடன் குஜராத் மோசடி ஆசாமிகள் திடீரென தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு.
கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. குழந்தைகளுடன் நின்ற தந்தை மீது அசுர வேகத்தில் மோதிய ஆட்டோ..!June 22, 2026 கோவையின் சாய் பாபா காலனி அருகே குழந்தைகளுடன் நின்ற தந்தை மீது அசுர வேக ஆட்டோ மோதிய நெஞ்சை உலுக்கும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பு.