அப்பாவின் முகத்தை எப்படி பார்ப்பேன்?.. மருத்துவக் கனவோடு இருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு..!June 17, 2026 கோவையில் நீட் தேர்வு குளறுபடிகளால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் 19 வயது மாணவி அனுகீர்த்தனா வாட்ஸ்-அப்பில் உருக்கமான செய்தி அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.