Close Menu
    What's Hot

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»முதலிரவு அறையில் மல்லிகைப் பூ அலங்காரம்.. இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க..!
    ஆரோக்கியம்

    முதலிரவு அறையில் மல்லிகைப் பூ அலங்காரம்.. இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க..!

    Prime ReporterBy Prime ReporterJune 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    scientific-reason-behind-jasmine-flowers-first-night
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மல்லிகைப் பூவை வெறும் வாசனைக்காகவும், தலைக்கு வைப்பதற்கும் மட்டும்தான் பயன்படுத்துறோம்னு நினைச்சா அது தப்பு. இதோட மருத்துவக் குணங்கள் தெரிஞ்சா கண்டிப்பா ஆச்சரியப்படுவீங்க. அது மட்டும் இல்ல, நம்ம ஊர் விசேஷங்கள், அதுவும் முக்கியமா முதலிரவு அறைனாலே அங்க மல்லிகைப் பூ அலங்காரம் கண்டிப்பா இருக்கும். இது வெறும் பாரம்பரியம் மட்டும் இல்ல, இதுக்கு பின்னாடி ஒரு செம்ம சயின்டிஃபிக் காரணமும் இருக்கு. அது என்ன தெரியுமா?

    மன அழுத்தத்திற்கு குட்பை

    மல்லிகைப் பூவின் நறுமணத்திற்கு மனதை அமைதிப்படுத்தும் சக்தி உண்டு. இதன் வாசனையை நுகர்வது மற்றும் மல்லிகை டீ குடிப்பது மூளையை சுறுசுறுப்பாக்கி, மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் சட்டென்று குறைக்கும்.

    தாய்ப்பால் மறக்கடிக்க

    குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மார்பகத்தில் பால் கட்டிக்கொண்டாலோ அல்லது தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த நினைத்தாலோ, மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் கட்டினால் சுரப்பு இயற்கையாகவே குறையும்.

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    தலைவலிக்கு தீர்வு

    கடுமையான ஒற்றைத் தலைவலி (Migraine) உள்ளவர்கள், மல்லிகைப் பூக்களை கசக்கி நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். இனிமே மல்லிகைப் பூவை வெறும் அழகுக்காக மட்டும் பார்க்காதீங்க, இது ஒரு சூப்பரான மூலிகையும் கூட.

    அழகான சருமம்

    மல்லிகைப் பூவை நன்றாக அரைத்து முகத்தில் ஃபேஸ் பேக் போலப் போட்டு வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், சுருக்கங்கள் நீங்கி சருமம் பளபளப்பாக மாறும்.

    ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும் நறுமணம்

    புதிய வாழ்க்கை, புதிய சூழல் காரணமா புதுமணத் தம்பதிகளுக்கு ஆரம்பத்துல ஒரு பதற்றமும், பயமும் இருக்கிறது சகஜம். மல்லிகைப் பூவில் உள்ள நறுமணம் மூளையைத் தூண்டி, உடலை ரிலாக்ஸ் செய்ய வைக்கும். மல்லிகைப் பூவின் வாசனைக்கு உடலின் ஹார்மோன்களைத் தூண்டும் சக்தி இயற்கையாகவே இருக்கு. இது தம்பதியருக்குள் ஈர்ப்பையும், நெருக்கத்தையும், தாம்பத்தியத்திற்கான வேகத்தையும் இயல்பாகவே அதிகரிக்கும்.

    மனநிலை மாற்றம்

    மல்லிகைப் பூ வாசனை நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, மனதை புத்துணர்ச்சியாக மாற்றக்கூடியது. இதனால் தம்பதிகள் தங்களின் தயக்கங்களை உடைத்து எளிதாகப் பேச இது உதவும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Health Benefits Jasmine Flower Indian Marriage Traditions Jasmine Jasmine Flower Benefits First Night Jasmine Flower Natural Aphrodisiac Jasmine Room Decoration Ideas Scientific Reason Jasmine Wedding Stress Relief Jasmine Fragrance தாம்பத்தியம் மல்லிகைப் பூ பாரம்பரிய திருமண முறைகள் மல்லிகை பூ நறுமணம் நன்மைகள் மல்லிகைப் பூ மருத்துவ குணங்கள் மன அழுத்தம் குறைய மல்லிகை முதலிரவில் மல்லிகைப் பூ ஏன் முதலிரவு அறை அலங்காரம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    உடல் எடை ஏறுகிறதா அல்லது குறைகிறதா?.. தைராய்டு கோளாறுகளால் ஏற்படும் ஆபத்துகள்..!

    June 9, 2026

    புகைப்பிடிக்காதவர்களையும் தாக்கும் வாய்ப்புற்றுநோய்.. இந்த மாற்றங்கள் சாதாரணமானவை அல்ல..!

    June 2, 2026

    சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் இயற்கை மருந்து.. கொழுப்பைக் கரைக்கும் சூப்பர் ஃபுட்..!

    June 1, 2026

    உயிருக்கு ஆபத்து இல்ல.. ஆனா?.. பிரியாணியோடு ‘இந்த’ உணவுகளை சேர்க்க கூடாது..!

    May 30, 2026

    குடல் எப்பவும் குளுகுளுன்னு இருக்கணுமா?.. சமையலில் சேர்க்க வேண்டிய 4 அற்புத உணவுகள்..!

    May 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!

    June 13, 2026

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026

    ராகவா லாரன்ஸ் ‘இந்த’ துறைக்கு அமைச்சர்?.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

    June 13, 2026
    Don't Miss

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    உதவி இயக்குநராக இருந்தபோது தனது தோற்றத்தைப் பார்த்து இயக்குநர் சசி தன்னை ‘ரவுடி’ என்று அழைத்ததாக இயக்குநர் பா.இரஞ்சித் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026

    ராகவா லாரன்ஸ் ‘இந்த’ துறைக்கு அமைச்சர்?.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.