Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»குடல் எப்பவும் குளுகுளுன்னு இருக்கணுமா?.. சமையலில் சேர்க்க வேண்டிய 4 அற்புத உணவுகள்..!
    ஆரோக்கியம்

    குடல் எப்பவும் குளுகுளுன்னு இருக்கணுமா?.. சமையலில் சேர்க்க வேண்டிய 4 அற்புத உணவுகள்..!

    Prime ReporterBy Prime ReporterMay 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    summer-diet-vegetables-to-reduce-body-heat
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வெயில் காலம் வந்தாலே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனையாக உடலுக்கு வந்து கொண்டே தான் இருக்கும். அந்த வகையில், அதிகரித்துக்கொண்டே இருக்கும். வெயிலின் தாக்கத்தால் பல நீரிழிப்பு உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் சிரமப்படுவார்கள். முக்கியமாக குழந்தைகள் கோடை காலத்தில் பெரியவர்களை விட அதிகமாக உடல் சூட்டினால் அவதிப்படுவார்கள்.

    காலையில் இந்த 5 மாற்றங்கள் இருக்கா?.. உங்க கிட்னி ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் Symptoms..!

    இதை தவிர்க்க வேண்டுமானால், வெயிலில் சுற்றுவதை நிறுத்திவிட்டு உடலை நீரூற்றுடன் வைத்துக்கொள்ள வேண்டும். உடல் நீரூற்றுடன் இருக்க வேண்டுமானால் அதற்கு நீரை அதிகமாக குடிப்பது மட்டுமின்றி ஜூஸ் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் காய்கறிகளை உண்ணலாம். அதுவும் தினமும் சமைக்கும் போது உணவில் குறிப்பிட்ட காய்கறிகளை சேர்த்து வரும்போது கோடையில் சந்திக்கும் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

    வாழைத்தண்டு

    summer-diet-vegetables-to-reduce-body-heat

    பொதுவாகவே நார்ச்சத்து நீர்ச்சத்து நிறைந்த காய்கறியாகும். இது குடலில் இருக்கக்கூடிய நல்ல பாக்டீரியாக்களுக்கு நல்லது. ஏனெனில், நமது உடலில் இருக்கும் பாக்டீரியாவளுக்கு மிகவும் பிடித்தது என்றால், அது நார் சத்துதான். இந்த நார்ச்சத்து வாழைத்தண்டில் ஏராளமாக இருக்கிறது. உங்கள் குடல் எப்பொழுதும் குளுகுளுவென்று ஆரோக்கியமாக இருக்க நீங்கள் விரும்பினால் வாழைத்தண்டை அதிகமாக உட்கொள்ளுங்கள். உடல் சூடு பிடிக்க கூடாது என்று நினைத்தால் வாழைத்தண்டை கோடை காலத்தில் எடுத்துக் கொள்வது சிறப்பானது.

    சுரக்காய்

    summer-diet-vegetables-to-reduce-body-heat

    நீர்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம், குளோரைடு போன்ற எலக்ட்ரோலைட்கள் உடலில் இருக்கக்கூடிய நல்ல பாக்டீரியாவுக்கு மிகவும் பிடிக்கும். கோடைக்காலத்தில் அதிகம் சந்திக்கக்கூடிய பிரச்சனை என்றால் அது நீரிழப்பு தான், இந்த காய்கறிகளை அடிக்கடி வாங்கி சாப்பிடும் பொழுது அப்படிப்பட்ட பிரச்சனைகளை கூட விரைவில் சரி செய்யலாம்.

    வெள்ளை பூசணி

    summer-diet-vegetables-to-reduce-body-heat

    வெள்ளை பூசணியிலும் நீர்ச்சத்து அதிகமாக நிறைந்து இருக்கிறது. இந்த பூசணியை கோடை காலத்தில் அடிக்கடி வாங்கி சமைத்து சாப்பிடும் போது உடல் வறட்சி உடல் சூடு போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது.

    கீரைகள்

    summer-diet-vegetables-to-reduce-body-heat

    அதிகப்படியான நார்சத்துடன் இருக்கிறது. உடல் சூட்டை கட்டுப்படுத்தக்கூடிய பண்புகளும் கீரைகளுக்கு இருக்கிறது. அதோடு, கோடை காலத்தில் விலை குறைவில் அதிகம் கிடைக்கக்கூடிய ஒன்று என்றால் கீரைகள் தான் இதில் ஏராளமான இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே, கட்டாயம் கீரைகளை வாரத்திற்கு இரண்டிலிருந்து மூன்று முறை உணவில் சேர்த்து வர வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் கூட்டு பொறியியல் குழம்பு என வைத்து சாப்பிட்டால், வெரைட்டியான உணவுகளையும் சாப்பிடலாம். சத்தான உணவுகளையும் உடலுக்கு கொடுக்கலாம்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Banana stem juice gut health Best foods to reduce body heat Bottle gourd electrolytes benefits Hydrating vegetables for summer Iron rich spinach recipes Tamil Summer diet vegetables Tamil White pumpkin for dehydration உடல் சூடு குறைய வழிகள் கீரைகள் இரும்புச்சத்து பலன்கள் 2026 கோடைகால காய்கறிகள் நன்மைகள் சுரைக்காய் எலக்ட்ரோலைட்ஸ் சத்துக்கள் நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் வாழைத்தண்டு பயன்கள் குடல் ஆரோக்கியம் வெள்ளை பூசணி உடல் வறட்சி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    மிஸ் பண்ணிடாதீங்க.. தினம் ஒரு கொய்யாப்பழம்.. சருமப் பொலிவு முதல் கண் பார்வை வரை..!

    August 3, 2026

    ஈறுகளில் இரத்தம் வருகிறதா?.. நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்..!

    August 1, 2026

    இரவு 8 மணிக்கு மேல் இந்த 6 தப்பு பண்ணாதீங்க.. அதிர்ச்சித் தகவல்கள்..!

    July 29, 2026

    உடலுக்குக் குளிர்ச்சி தரும் அற்புதப் பழம்.. கருப்பை ஆரோக்கியத்தைக் காக்கும் இயற்கை உணவு..!

    July 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.