Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»காலையில் இந்த 5 மாற்றங்கள் இருக்கா?.. உங்க கிட்னி ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் Symptoms..!
    ஆரோக்கியம்

    காலையில் இந்த 5 மாற்றங்கள் இருக்கா?.. உங்க கிட்னி ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் Symptoms..!

    Prime ReporterBy Prime ReporterMay 26, 2026Updated:May 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    morning-symptoms-kidney-damage-health-tips
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நமது உடல் ஆரோக்கியமாக இருக்கக்கூடிய பல்வேறு செயல்பாடுகளை செய்கின்றன. குறிப்பாக, சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமான வேலையை செய்கின்றன. நமது உடலை சிறுநீரகத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது. அதுவும், சிறுநீரகங்கள் உங்கள் உடலை சுற்றி இருக்கும் ரத்தத்தை சுத்தம் செய்து கழிவுகள் நச்சுக்கள் அதிகப்படியாக சேர்வதை தடுக்கின்றன.

    சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளை சமநிலையில் பராமரிக்கும் இந்த சிவப்பணுக்களை ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் வைட்டமின் டி செயல்படுத்தி எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதும் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    உஷார்.. எமனாகும் ‘அந்த’ 7 அறிகுறிகள்.. உங்க உடம்பு ஆரோக்கியமா இல்லன்னு அர்த்தம்..!

    இப்படி பல வேலைகளை செய்யும் சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்தாலும், அல்லது சேதுமடைந்திருந்தாலோ அது குறிப்பிட்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

    முகத்தில் வீக்கம்

    morning-symptoms-kidney-damage-health-tips

    சிறுநீரக பிரச்சனையின் முதல் அறிகுறி முகத்தில் வீக்கம் ஏற்படுவது தான். சிறுநீரகங்களால் சரியாக செயல்பட முடியவில்லை என்றால், அப்போதெல்லாம் உங்கள் முகம் வீங்கியது போல் இருக்கும். இப்படியான, வேலையில் இரவு தூங்கும் போது சிறுநீரகத்தில் இருக்கக்கூடிய திரவம் முகத்தில் குறிப்பாக கண்களை சுற்றி தேங்கி தூங்கி எழும்போது முகத்தை வீங்க செய்து காட்டுகிறது. எனவே, உங்களுக்கு திடீரென்று தூங்கி எழும்பும் பொழுது முகம் இப்படி வீங்கினால் உடனே மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது.

    குமட்டல்

    morning-symptoms-kidney-damage-health-tips

    சிறுநீரக செயலிழப்பானது உடலில் யூரியா போன்ற நச்சுக்களின் அளவை அதிகரித்து விடும். இதனால், செரிமான மண்டலத்தில் நுழையும் போது அது குடலில் வாந்தி போன்ற அறிகுறிகள் உண்டாக்கிவிடும். ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் இருக்கும் போது குமட்டல் உணர்வை சந்தித்தால், சிறுநீரகம் மோசமான நிலையில் உள்ளது என்று அர்த்தம்.

    சிறுநீரில் மாற்றம்

    morning-symptoms-kidney-damage-health-tips

    சிறுநீரகங்களில் உள்ள பிரச்சனையை காலையில் எழுந்ததும் கழிக்கும் சிறுநீரை கொண்டு அறியலாம். சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்தால், அது சிறுநீரில் மாற்றத்தை உண்டாக்கும். அதில், நுரையுடன் சிறுநீரை கழித்தால், அது புரோட்டின் கசிவின் அறிகுறி அதுவும் சிறுநீர் அடர் நிறத்தில் ரத்தம் கலந்து வெளியே வந்தால் சிறுநீரகங்கள் மிகவும் பலவீனமான நிலையில், இருப்பதை நீங்கள் உணரலாம். இதனை தாமதிக்காமல் உடனே மருத்துவ உதவி பெறுவது சிறந்தது.

    கீழ் முதுகு வலி

    morning-symptoms-kidney-damage-health-tips

    சில சமயங்களில் சிறுநீரக தொற்றி ஏற்படும் போது சிறுநீரக கற்கள் போன்ற சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், அது கீழ் முதுகு வலியை உண்டாக்கிவிடும். அதுவும் இந்த வலியானது மிகவும் கூர்மையாக இருக்கும். முக்கியமாக, இந்த வழியை அதிகாலையில் அடிக்கடி சந்தித்தால் உடனே மருத்துவரை சந்திப்பது சிறந்ததாக கருதப்படுகிறது.

    சரும வறட்சி மற்றும் அரிப்பு

    morning-symptoms-kidney-damage-health-tips

    பொதுவாக சிறுநீரில் இருக்கக்கூடிய நச்சுக்கள் ரத்தத்திலிருந்து பிரித்தெடுத்து வெளியேற்ற முடியாத போது ரத்தத்தில் நச்சுக்கள் அதிகரித்து அதன் விளைவாக சரும வறட்சி அரிப்பு சரும எரிச்சல் போன்றவை அதிகம் சந்திக்க நேரிடும். முக்கியமாக, அதிகாலைகளில் இந்த பிரச்சினைகள் அதிகம் சந்திக்க நேரம் என்பதால் கூடுதல் கவனம் தேவை.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Changes in morning urination color Chronic kidney disease warning signals Early signs of kidney failure Puffy eyes morning kidney disease Swollen ankles feet kidney issues Tamil health news 2026 Top 5 morning symptoms kidney damage கணுக்கால் கண் வீக்கம் காரணம் காலை சிறுநீர் நிறம் மாற்றம் காலையில் சிறுநீரக பாதிப்பு அறிகுறிகள் கிட்னி பாதிப்பு ஆரம்ப அறிகுறிகள் சிறுநீரக செயலிழப்பு எச்சரிக்கை தமிழ் ஆரோக்கிய குறிப்புகள் நச்சுக்கள் வெளியேறாமை உடல் சோர்வு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    மிஸ் பண்ணிடாதீங்க.. தினம் ஒரு கொய்யாப்பழம்.. சருமப் பொலிவு முதல் கண் பார்வை வரை..!

    August 3, 2026

    ஈறுகளில் இரத்தம் வருகிறதா?.. நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்..!

    August 1, 2026

    இரவு 8 மணிக்கு மேல் இந்த 6 தப்பு பண்ணாதீங்க.. அதிர்ச்சித் தகவல்கள்..!

    July 29, 2026

    உடலுக்குக் குளிர்ச்சி தரும் அற்புதப் பழம்.. கருப்பை ஆரோக்கியத்தைக் காக்கும் இயற்கை உணவு..!

    July 28, 2026

    தூக்கம் வரவில்லையா?.. உங்களின் தூக்கக் சுழற்சியைப் பாதிக்கும் ஆபத்துகள்..!

    July 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.