Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!
    தமிழ்நாடு

    டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!

    Prime ReporterBy Prime ReporterJune 13, 2026Updated:June 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    fans-trend-video-of-cm-vijay-driving-car
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அங்கு அவர் தானே காரை ஓட்டிச் சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அரசியல் மற்றும் அரசுப் பணிகளுக்கு மத்தியில், உலக நன்மைக்காகவும் தமிழக மக்களின் நலனுக்காகவும் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் சன்னதியில் நடந்த சிறப்புப் பூஜைகளில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு கைகூப்பி சாமி தரிசனம் செய்தார்.

    பாண்டா ஜனதா பார்ட்டி.. ராகவா லாரன்ஸை கலாய்த்த பிரபலம்..!

    வழக்கமாக முதலமைச்சர்கள் காரின் பின் இருக்கையில் அமர்ந்து செல்வதே வழக்கம். ஆனால், தரிசனத்தை முடித்துக் கிளம்பிய விஜய், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளையும் பொதுமக்களையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக, எவ்வித பந்தாவும் இன்றி தானே ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து ஸ்டீயரிங்கை பிடித்துக் காரை ஓட்டிச் சென்றார்.

    சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ, திரையில் பார்ப்பது போலவே நிஜத்திலும் அவர் புன்னகையுடன் கார் ஓட்டிச் சென்ற விதம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. “முதலமைச்சர் ஆனாலும் தலைவர் எளிமை மாறவில்லை, எப்பவுமே மாஸ் தான்” என்று அவரது ஆதரவாளர்களும் நெட்டிசன்களும் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

    CM Vijay Driving Video Viral CM Vijay Simplicity Video Fans Trend CM Vijay Video Tamil Nadu CM Driving Car Thalapathy Vijay Car Driving Kollur TVK Vijay Latest Viral Video Vijay Temple Visit Trending சோஷியல் மீடியா ட்ரெண்டிங் விஜய் தமிழக அரசியல் செய்திகள் 2026 தவெக விஜய் கார் டிரைவிங் தளபதி விஜய் எளிமை வீடியோ முதலமைச்சர் விஜய் கார் வீடியோ விஜய் கொல்லூர் மூகாம்பிகை கோவில் விஜய் ரசிகர்கள் ட்விட்டர் ட்ரெண்ட்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.