டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!June 13, 2026 கொல்லூர் கோவிலில் தரிசனம் முடித்து முதலமைச்சர் விஜய் டக்கென காரை ஓட்டிச் சென்ற வீடியோவை, சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் வெறித்தனமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.