Browsing: விஜய் கொல்லூர் மூகாம்பிகை கோவில்

கொல்லூர் கோவிலில் தரிசனம் முடித்து முதலமைச்சர் விஜய் டக்கென காரை ஓட்டிச் சென்ற வீடியோவை, சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் வெறித்தனமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.