Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»ராகவா லாரன்ஸ் ‘இந்த’ துறைக்கு அமைச்சர்?.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!
    தமிழ்நாடு

    ராகவா லாரன்ஸ் ‘இந்த’ துறைக்கு அமைச்சர்?.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

    Prime ReporterBy Prime ReporterJune 13, 2026Updated:June 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    netizens-meme-raghava-lawrence-cabinet-minister-post
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அரசியலுக்கு வரத் தயார் என நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட வீடியோவை வைத்து, இணையத்தில் மீமர்கள் விதவிதமான ட்ரோல் மீம்களைப் பறக்கவிட்டு அட்ராசிட்டி செய்து வருகின்றனர். விஜய் கட்சி ஆரம்பித்து முதல்வர் ஆனதைத் தொடர்ந்து, தானும் அரசியலுக்கு வரத் தயார் என ராகவா லாரன்ஸ் உருக்கமாக வீடியோ வெளியிட்டிருந்தார்.

    ஆனால், இந்த நெகிழ்ச்சியான வீடியோவை நெட்டிசன்கள் அப்படியே மீம் மெட்டீரியலாக மாற்றிவிட்டனர். லாரன்ஸ் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அவரது ‘காஞ்சனா’, ‘முனி’ போன்ற பேய் படங்கள்தான். இதை வைத்தே மீமர்கள் தங்களின் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

    “லாரன்ஸ் அண்ணன் கட்சி ஆரம்பிச்சு ஆட்சிக்கு வந்தா, தமிழ்நாட்ல ‘பேய்கள் நலத்துறை’ (Ghost Welfare Ministry) அப்படின்னு ஒரு புது அமைச்சகத்தையே உருவாக்குவார்” என்று நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

    டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!

    “எல்லா பேய்களுக்கும் இலவச வீடு”, “பேய்களுக்குத் தனி சலுகை” என அவரது சினிமா பாணியை மையமாக வைத்து சமூக வலைத்தளங்களில் கற்பனையான மீம்கள் மற்றும் கமெண்ட்டுகள் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. ஏற்கனவே சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமியின் ‘பாண்டா ஜனதா பார்ட்டி’ வீடியோ வைரலான நிலையில், தற்போது இந்த ‘பேய்கள் நலத்துறை அமைச்சர்’ மீம்களும் இணைந்து லாரன்ஸின் அரசியல் அறிவிப்பை இணையத்தில் ஒரு ஜாலியான விவாதப் பொருளாக மாற்றியுள்ளனர்.

    CM Vijay Cabinet Lawrence Post Lawrence TVK Minister Post Rumors Netizens Troll Raghava Lawrence Raghava Lawrence Political Entry Memes Raghava Lawrence Viral News Tamil Cinema Political Memes 2026 TN Politics Social Media Trends தமிழ் சினிமா அரசியல் நகைச்சுவை தவெக அரசியல் கிண்டல் நெட்டிசன்கள் ட்ரெண்டிங் மீம்ஸ் ராகவா லாரன்ஸ் அரசியல் வருகை ராகவா லாரன்ஸ் மீம்ஸ் லாரன்ஸ் தவெக அமைச்சர் பதவி விஜய் லாரன்ஸ் கூட்டணி வதந்தி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    06.08.2026 வியாழக்கிழமை நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்களை இங்கே முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.