ராகவா லாரன்ஸ் ‘இந்த’ துறைக்கு அமைச்சர்?.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!June 13, 2026 ராகவா லாரன்ஸ் தவெக-வில் இணைந்தால் அவருக்கு எந்த அமைச்சர் பதவி கொடுக்கலாம் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போட்டு பயங்கரமாகக் கலாய்த்து வருகின்றனர்.
பாண்டா ஜனதா பார்ட்டி.. ராகவா லாரன்ஸை கலாய்த்த பிரபலம்..!June 13, 2026 ராகவா லாரன்ஸின் அரசியல் வருகை வீடியோவை அச்சு அசலாகக் கிண்டல் செய்து, ‘பாண்டா ஜனதா பார்ட்டி’ எனப் பிரசாந்த் ரங்கசாமி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
பணமோ, பதவியோ நோக்கமல்ல.. அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸ்..!June 12, 2026 “பதவிக்காக வரவில்லை” – நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உருக்கமான எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.