Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»புகைப்பிடிக்காதவர்களையும் தாக்கும் வாய்ப்புற்றுநோய்.. இந்த மாற்றங்கள் சாதாரணமானவை அல்ல..!
    ஆரோக்கியம்

    புகைப்பிடிக்காதவர்களையும் தாக்கும் வாய்ப்புற்றுநோய்.. இந்த மாற்றங்கள் சாதாரணமானவை அல்ல..!

    Prime ReporterBy Prime ReporterJune 2, 2026Updated:June 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    oral-cancer-reasons-symptoms-non-smokers
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    புகைப்பழக்கம் ஒரு மோசமான பழக்கமாகும். உலகில் புகையிலை பயன்படுத்துபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும், கொடிய பழக்கமானது உயிருக்கே உலை வைக்க கூடிய ஆபத்தையும் உண்டு பண்ணுகிறது. புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே இந்த புகைப்பழம் கேடு. அதனால், ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் அவற்றின் பயன்பாட்டை குறைப்பது குறித்து உலக அளவில் மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

    பொதுவாக புகை பிடிப்பவர்கள் அல்லது புகையிலை பொருட்களை பயன்படுத்துபவருக்கே வாய் புற்றுநோய் ஏற்படும் என்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், சமீப ஆண்டுகளில் குறிப்பாக 30 லிருந்து 30 வயதிற்குள் இருக்கும் இளைஞர்களிடையே அதுவும் புகை பிடிக்காதவர்களிடையே வாய் புற்றுநோய் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

    oral-cancer-reasons-symptoms-non-smokers

    வாய் புற்றுநோய் எதனால் வருகிறது?

    பாசிவ் ஸ்மோக்கிங்

    வாய் புற்றுநோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக பாசிவ் ஸ்மோக்கிங் குறிப்பிடப்படுகிறது. வீட்டிலோ அல்லது வேலை செய்யும் இடங்களிலோ ஒருவர் புகை பிடிக்கும் போது அதன் நச்சுப் புகையை தொடர்ந்து சுவாசிப்பதாலும் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி நீண்ட காலத்திற்கு இந்த மறைமுக புகை வாய் புற்றுநோய் உருவாக காரணமாக அமைந்து விடுகிறது.

    மதுப்பழக்கம்

    மது பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. அதுவும் வாய்ப்புற்று நோய்க்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக கருதப்படுவது மதுப்பழக்கம். அதிகமாக, மது அருந்தும் பழக்கம் உடலில் செல்களை பாதித்து புற்றுநோய் உருவாக்கும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. வைரஸ் தொற்றினால் வாய் புற்று நோயுடன் தொடர்புடையதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் பெரும்பாலும் பாலியல் தொடர்புகள் மூலம் பரவக்கூடியது. சரியான சிகிச்சை பெறாமல் விட்டால் இளம் வயதில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு விடும்.

    வாழ்க்கை முறை மாற்றங்கள்

    இன்றைய காலத்தில் அதிக அளவில் ஜங்க் உணவுகள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக எண்ணெய் மற்றும் சர்க்கரை கொண்ட உணவுகள் போன்றவற்றை தொடர்ந்து உட்கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. இதனால், பல்வேறு நோய்கள் உருவாகும். ஆபத்தையும் ஏற்படுத்துகிறது. அது மட்டும் இல்லாமல் இதனால் மன அழுத்தம், தூக்கமின்மை, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணிகளும் உடலில் இயல்பான நோய் எதிர்ப்பு திறனை பாதிக்கின்றன. இதற்கு கூடுதலாக கூர்மையான பற்கள் காரணமாக ஏற்படும்.

    சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் இயற்கை மருந்து.. கொழுப்பைக் கரைக்கும் சூப்பர் ஃபுட்..!

    நீண்ட நாட்கள் ஆறாத புண்கள் கூட சில நேரங்களில் கேன்சருக்கான ஆரம்ப அறிகுறியாகவே கருதப்படுகிறது. பலராலும் சாதாரண பிரச்சினையாகவே எடுத்துக் கொள்ளப்பட்டாலும், குறிப்பாக நீண்ட நாட்கள் ஆறாத புண் வலி இல்லாத வெள்ளை அல்லது சிவப்பு தழும்புகள் நாக்கு அல்லது கண்ணப்பகுதிகளில் கட்டி அல்லது வீக்கம் காரணமாக இன்றி ரத்தப்போக்கு குரல் மாற்றம் விளங்குவதில் சிரமம் போன்றவை ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகள் ஆகும்.

    oral-cancer-reasons-symptoms-non-smokers

    புற்றுநோய் என்றால், கண்டிப்பாக வலி இருக்கும் என்பது தவறான நம்பிக்கை. ஆரம்ப நிலையில், பல கேன்சர்கள் எந்தவித வலியும் ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், மேற்கொண்ட அறிகுறிகள் நீடித்தால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வது சிறந்தது.

    வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், முழுமையாக குணப்படுத்தும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இளைஞர்களிடையே வாய்ப்புற்று நோய் அதிகரித்து வருவது சமூக அளவில் ஒரு எச்சரிக்கை மணியாக பார்க்கப்பட வேண்டும். விழிப்புணர்வும் ஆரம்ப பரிசோதனையும் உயிர்களை காப்பாற்றக்கூடிய முக்கிய நடைவடிக்கை என்பது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Early signs mouth cancer HPV virus oral cancer Mouth ulcer vs cancer Oral cancer in non smokers Oral cancer symptoms Tamil Oral health awareness 2026 Reasons for oral cancer எச்பிவி வைரஸ் பாதிப்பு நாக்கு புண் குணமாக புகைப்பிடிக்காதவர்களுக்கு புற்றுநோய் புற்றுநோய் விழிப்புணர்வு செய்திகள் வாய் ஆரோக்கியம் டிப்ஸ் வாய்ப்புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் வாய்ப்புற்றுநோய் காரணங்கள் 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    மிஸ் பண்ணிடாதீங்க.. தினம் ஒரு கொய்யாப்பழம்.. சருமப் பொலிவு முதல் கண் பார்வை வரை..!

    August 3, 2026

    ஈறுகளில் இரத்தம் வருகிறதா?.. நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்..!

    August 1, 2026

    இரவு 8 மணிக்கு மேல் இந்த 6 தப்பு பண்ணாதீங்க.. அதிர்ச்சித் தகவல்கள்..!

    July 29, 2026

    உடலுக்குக் குளிர்ச்சி தரும் அற்புதப் பழம்.. கருப்பை ஆரோக்கியத்தைக் காக்கும் இயற்கை உணவு..!

    July 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    07.08.2026 வெள்ளிக்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.