புகைப்பிடிக்காதவர்களையும் தாக்கும் வாய்ப்புற்றுநோய்.. இந்த மாற்றங்கள் சாதாரணமானவை அல்ல..!June 2, 2026 புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களிடமும் தற்காலத்தில் அதிகரித்து வரும் வாய்ப்புற்றுநோய்க்கான முக்கிய காரணங்கள் மற்றும் அதன் ஆரம்பகால அபாய அறிகுறிகள் குறித்து இங்குக் காண்போம்.