Close Menu
    What's Hot

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»கச்சத்தீவு நோ கமெண்ட்ஸ்.. திருவான்மியூரில் நழுவிய அமைச்சர் ஶ்ரீநாத்..!
    கோவை

    கச்சத்தீவு நோ கமெண்ட்ஸ்.. திருவான்மியூரில் நழுவிய அமைச்சர் ஶ்ரீநாத்..!

    Prime ReporterBy Prime ReporterMay 26, 2026Updated:May 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    ministers-visit-thiruvanmiyur-kuppam-no-comments
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார் ஆகியோர் திருவான்மியூர் குப்பம் பகுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் மீனவ மக்களிடம் தேவைகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டனர். செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பவியல்அமைச்சர் குமார் பேட்டி.

    கலெக்டரேட் முன்பு நள்ளிரவில் பயங்கரம்.. சாப்பிட்டுக் கொண்டிருந்த வாலிபருக்கு நேர்ந்த சோகம்..!

    நான் சொன்னதன் அடிப்படையில் இங்கு வந்து ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அடிப்படை வசதிகளை அமைத்து தர வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் சொன்னது படி செயல்படுவோம்.

    மீன்வளத்துறை அமைச்சர் ஶ்ரீநாத் பேட்டி

    மக்கள் அடிப்படை பிரச்சினைகளை தெரிவித்தார்கள். அதனை குறித்துக் கொண்டோம் முதலமைச்சரிடம் இதை கொண்டு சேர்ப்போம். பட்டா பிரச்சனை, சாலை வசதி , தெரு விளக்கு போன்ற பிரச்சினைகளை தெரிவித்தார்கள். ஒரு வாரத்தில் ரிப்போர்ட் கொடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

    இதை சரி செய்ய இரண்டு முதல் மூன்று மாதங்களாகும் என்று தெரிவித்திருக்கிறார்கள் என்றார். எங்கள் முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதிகள் உரிய காலத்தில் நிறைவேற்றப்படும் என தெரிவித்த அமைச்சர்கள்,
    கச்சத்தீவு மீட்பு தொடர்பாக அமைச்சர் ஸ்ரீநாத்திடம் கேட்ட கேள்விக்கு அமைச்சர் குமார், பல முறை No comments என சொல்லிவிட்டு தவிர்த்தார்.

    மேலும், கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் பகுதியில் வருவதால் இதில் எப்படி சாத்தியம் என கேட்டதற்கு மீனவர்களுக்கு என்று சிறப்பு சலுகை உள்ளது அதன்படி செய் செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம், என்றார்.மேலும் பட்டா பிரச்சனை என்பது இந்த தொகுதியில் அதிகமாக இருக்கிறதே என்ற கேள்விக்கும், No comments என பதில் அளித்து சென்றார் அமைச்சர் குமார்.

    Chennai fishermen land patta issue Fisheries minister Srinath press meet IT minister Kumar no comments Katchatheevu recovery question controversy TN Ministers visit Thiruvanmiyur kuppam 2026 Tamil Nadu cabinet ministers inspection Thiruvanmiyur local news updates today அமைச்சர் குமார் நோ கமெண்ட்ஸ் கச்சத்தீவு மீட்பு சர்ச்சை 2026 சென்னை கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் தமிழ்நாடு அமைச்சர்கள் லேட்டஸ்ட் பிரஸ்மீட் திருவான்மியூர் குப்பம் மீனவர்கள் ஆய்வு மீனவர்கள் பட்டா சாலை வசதி மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பேட்டி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026
    Don't Miss

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    செப்டம்பர் 25, 2026 (வெள்ளிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் மற்றும் பலன்கள் பற்றிய விரிவான விவரங்கள்.

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.