Browsing: Ministers visit Thiruvanmiyur kuppam 2026

திருவான்மியூர் குப்பத்தில் ஆய்வு நடத்திய அமைச்சர்கள் ஸ்ரீநாத் மற்றும் குமார், கச்சத்தீவு மற்றும் பட்டா விவகாரக் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் “நோ கமெண்ட்ஸ்” எனக் கூறிச் சென்றனர்.