Close Menu
    What's Hot

    மெஜாரிட்டி உறுதியானது.. வி.சி.க.வை தொடர்ந்து ஐ.யூஎம்.எல் ஆதரவு..!

    May 9, 2026

    புதிய அரசுக்கு வாழ்த்துகள்.. மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்..!

    May 9, 2026

    சஸ்பென்ஸ் நிறைந்த 4-வது சந்திப்பு.. விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படுமா?..

    May 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»தமிழக அரசியலில் பரபரப்பு.. திருமாவளவனுடன் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு?..
    தமிழ்நாடு

    தமிழக அரசியலில் பரபரப்பு.. திருமாவளவனுடன் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு?..

    Prime ReporterBy Prime ReporterMay 9, 2026Updated:May 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    adhav-arjuna-meets-thirumavalavan-seeking-vck-support
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், பெரும்பான்மை பலத்துடன் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    முன்னதாக, தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. தமிழக வெற்றிக்கழகத்திற்கு காங்கிரஸ் கட்சியின் ஐந்து எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க இன்னும் 118 இடங்கள் தேவைப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டிய ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.

    அரசியல் மாற்றத்திற்காக உயிரைக் கொடுப்பதா?.. விஜய்க்கு வலுக்கும் கோரிக்கை..!

    இதை அடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில், தமிழக்கு வெற்றி கழகம் ஈடுபட்டது. தங்களுக்கு ஆதரவு தருமாறு திமுக கூட்டணியில் இடம் பெற்ற விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தமிழக வெற்றிக்கழகம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    இந்த அழைப்பை ஏற்று இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டு கட்சிகளும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவை கொடுப்பதாக அறிவித்துள்ளன. அதே சமயம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றும், திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் அறிவித்துள்ளது. 

    116 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க இன்னும் இரண்டு இடங்கள் தேவைப்படுகிறது என்று நிலையில் இரண்டு இடங்களை வைத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது நிலைப்பாட்டை இன்று அறிவிப்பதாக நேற்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவனை தமிழக வெற்றி கழகத் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஒட்டல் ஒன்றில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக சொல்லப்பட்டாலும், இது குறித்த புகைப்படமோ அதிகாரப்பூர்வ அறிவிப்போ இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    2026 TN Politics May 2026 Adhav Arjuna meets Thirumavalavan Adhav Arjuna Press Meet Tamil Nadu Election updates Thirumavalavan Support News TVK VCK Alliance Talk Vijay government formation ஆதவ் அர்ஜுனா திருமாவளவன் சந்திப்பு ஆதவ் அர்ஜுனா பேட்டி தமிழக அரசியல் நிலவரம் தமிழக தேர்தல் செய்திகள் தவெக விசிக கூட்டணி திருமாவளவன் ஆதரவு விஜய் ஆட்சி அமைப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மெஜாரிட்டி உறுதியானது.. வி.சி.க.வை தொடர்ந்து ஐ.யூஎம்.எல் ஆதரவு..!

    May 9, 2026

    புதிய அரசுக்கு வாழ்த்துகள்.. மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்..!

    May 9, 2026

    சஸ்பென்ஸ் நிறைந்த 4-வது சந்திப்பு.. விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படுமா?..

    May 9, 2026

    முதல்வராகிறார் விஜய்?.. விசிகவின் நிபந்தனையற்ற ஆதரவுடன் மெஜாரிட்டியை எட்டிய தவெக..!

    May 9, 2026

    அதிமுகவில் அடுத்த பிளவு?.. எம்.எல்.ஏ-க்கள் சி.வி. சண்முகம் வீட்டில் ரகசிய கூட்டம்..!

    May 9, 2026

    திடீரென கேரளா செல்லும் ஆளுநர்.. விஜய் முதல்வராகப் போவது எப்போது?..

    May 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026

    TVK வெளியிட்ட வீடியோ குறித்து தினகரன் சொன்ன ‘ஷாக்’ தகவல்..!

    May 9, 2026

    மாலை 4 மணிக்கு க்ளைமாக்ஸ்.. விஜய்க்கு கை கொடுப்பாரா திருமாவளவன்?..

    May 9, 2026

    நிலையான ஆட்சி அமையுமா?.. இயக்குநர் தங்கர் பச்சானின் கருத்தால் கிளம்பிய விவாதம்..!

    May 9, 2026

    முதல்வராகிறார் விஜய்?.. விசிகவின் நிபந்தனையற்ற ஆதரவுடன் மெஜாரிட்டியை எட்டிய தவெக..!

    May 9, 2026
    Don't Miss

    மெஜாரிட்டி உறுதியானது.. வி.சி.க.வை தொடர்ந்து ஐ.யூஎம்.எல் ஆதரவு..!

    May 9, 2026

    விசிக-வைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தவெக ஆட்சி அமைய தனது ஆதரவை வழங்கியுள்ளது. தமிழகத்தில் புதிய ஆட்சி அமையத் தேவையான பெரும்பான்மையை நோக்கி தவெக நகர்கிறது.

    புதிய அரசுக்கு வாழ்த்துகள்.. மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்..!

    May 9, 2026

    சஸ்பென்ஸ் நிறைந்த 4-வது சந்திப்பு.. விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படுமா?..

    May 9, 2026

    முதல்வராகிறார் விஜய்?.. விசிகவின் நிபந்தனையற்ற ஆதரவுடன் மெஜாரிட்டியை எட்டிய தவெக..!

    May 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.