Browsing: தவெக விசிக கூட்டணி

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய், விசிக தலைவர் தொல். திருமாவளவனை நேரில் சந்தித்துப் பேசினார். ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்த விசிக-வுக்கு நன்றி தெரிவித்ததுடன், சமூக நீதி மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க ஆதரவு கோரினார். தமிழக அரசியலில் நிலவும் இழுபறிக்கு இடையே இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.