Browsing: ஆதவ் அர்ஜுனா பேட்டி

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க ஆதரவு கோரினார். தமிழக அரசியலில் நிலவும் இழுபறிக்கு இடையே இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.