Close Menu
    What's Hot

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»தும்பிக்கையில் பலத்த தீக்காயம்.. பாதுகாப்பற்ற மின்கம்பிகளால் யானை பலி..!
    கோவை

    தும்பிக்கையில் பலத்த தீக்காயம்.. பாதுகாப்பற்ற மின்கம்பிகளால் யானை பலி..!

    Prime ReporterBy Prime ReporterMay 9, 2026Updated:May 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    elephant-electrocuted-to-death-in-coimbatore-madukkarai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை, மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில், தனியார் மாம்பழத் தோட்டம் ஒன்றில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்கள் இடையே பெரும் ‘அதிர்ச்சியை’ ஏற்படுத்தி உள்ளது.

    யானையின் தும்பிக்கை கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது, அப்பகுதியில் உள்ள மின் கட்டமைப்புகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பி உள்ளது. போளுவாம்பட்டி பிளாக்–I காப்பு வன எல்லைக்கு அருகில் உள்ள வென்னல் பெருமாள் கோவில் சரக மாந் தோட்டத்தில் உயிரிழந்த நிலையில் யானை கிடப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது.

    காங்கிரஸ் நிர்வாகி வெட்டிப் படுகொலை.. செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

    சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் நடத்திய முதற்கட்ட ஆய்வில், யானையின் தும்பிக்கையில் பலத்த தீக்காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அங்கு உள்ள உயரழுத்த (HT) மின்மாற்றி அல்லது தாழ்வாகச் சென்ற மின்கம்பியை யானை தொட்ட போது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்து உள்ளது.​இந்தச் சம்பவம் குறித்து வனத்துறை உயரதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    மாந்தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின்மாற்றியில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு இருந்ததா ? அல்லது விதிகளை மீறி மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டதா ?என்பது குறித்து விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது. ஒருவேளை மின்வாரியத்தின் அலட்சியமோ ? அல்லது தோட்ட உரிமையாளரின் விதிமுறை மீறலோ ?உறுதி செய்யப்பட்டால், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ் ‘அதிரடி’ நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.யானைகள் தங்களின் பாரம்பரிய வழித் தடங்களில் உணவு தேடி நகர்வது இயல்பு.

    ஆனால், மனிதர்கள் அமைக்கும் பாதுகாப்பற்ற மின்வேலிகளும், தாழ்வாகத் தொங்கும் மின்கம்பிகளும் யானைகளுக்கு பெரும் சவாலாகவே உள்ளன.கோவையில் மீண்டும் ஒரு யானை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம், வனப்பகுதியை ஒட்டி உள்ள நிலங்களில் மின்கட்டமைப்புகளை சரி செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்தி உள்ளது.

    Coimbatore Elephant Death Coimbatore Forest News Elephant Electrocuted Tamil Nadu Madukkarai Forest Division TANGEDCO Negligence Wild Elephant News Tamil Wildlife Protection Act 1972 காட்டு யானை செய்திகள் கோவை யானை உயிரிழப்பு கோவை வனத்துறை செய்திகள் மதுக்கரை வனச்சரகம் மின்வாரிய அலட்சியம் யானை மின்சாரம் தாக்கி பலி வனவிலங்கு பாதுகாப்பு சட்டம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Don't Miss

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.