Browsing: TANGEDCO Negligence

கோயம்புத்தூர் மதுக்கரை அருகே மாந்தோட்டத்தில் மின்சாரம் தாக்கி 25 வயது ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. மின்வாரியத்தின் அலட்சியமே காரணம் என வனத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.