Close Menu
    What's Hot

    ஸ்நாக்ஸ் சாப்பிட தோணுதா?.. 1 கப்பு ரவையில் மொறுமொறுப்பான ஸ்வீட் அப்பம்..!

    June 24, 2026

    அக்குள் பகுதி கருமையால் கவலையா?.. எளிய இயற்கை வழிகள்..!

    June 24, 2026

    காட்டுப்பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பின்னணி என்ன?..

    June 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»காங்கிரஸ் நிர்வாகி வெட்டிப் படுகொலை.. செல்வப்பெருந்தகை ஆவேசம்..!
    தமிழ்நாடு

    காங்கிரஸ் நிர்வாகி வெட்டிப் படுகொலை.. செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

    Prime ReporterBy Prime ReporterMay 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    congress-leader-sathyaseelan-murder-krishnagiri-selvaperunthagai-condemns
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் நிர்வாகி சத்தியசீலன் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஜமுக்குட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி திரு. சத்தியசீலன் அவர்கள் இன்று காலை தனது விவசாய நிலத்திற்கு சென்ற போது, சில மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சிக்கும், கண்டனத்திற்கும் உரியதாகும். இதுபோன்ற கொலைகள் ஆங்காங்கே நடந்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வந்தாலும் இது சம்மந்தமாக தீவிர விசாரணை செய்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்திய இந்தப் படுகொலை சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்.

    கொலையாளிகளை கைது செய்து தகுந்த தண்டனையை பெற்றுத் தர வேண்டுமென காவல்துறையினரை கேட்டுக் கொள்கிறேன். படுகொலை செய்யப்பட்ட காங்கிரஸ் நிர்வாகி திரு. சத்தியசீலன் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அறிக்கை

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஜமுக்குட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி திரு. சத்தியசீலன் அவர்கள் இன்று காலை தனது விவசாய நிலத்திற்கு சென்ற போது, சில மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சிக்கும், கண்டனத்திற்கும்… pic.twitter.com/QJAJiKgPfZ

    — Selvaperunthagai K (@SPK_TNCC) May 8, 2026

    Congress Leader Murder Krishnagiri Krishnagiri Crime News Krishnagiri Police Investigation Political Murder Tamil Nadu Sathyaseelan Hacked to Death Selvaperunthagai Condemns Murder Tamil Nadu Congress Functionary காங்கிரஸ் நிர்வாகி படுகொலை காங்கிரஸ் பிரமுகர் மரணம் கிருஷ்ணகிரி கொலை சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள் சத்தியசீலன் கொலை வழக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தமிழக அரசியல் கொலைகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வேடிக்கை பார்க்கும் காவல்துறை?.. உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை..!

    June 24, 2026

    “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்..!” சாடிய வானதி சீனிவாசன்..!

    June 24, 2026

    நெருக்கடியில் அரசு… பிறந்தநாள் பேரில் கூடுதல் இழப்பா?.. த.வெ.க அரசை வறுத்தெடுத்த TTV..!

    June 24, 2026

    சென்னையில் முடங்கிய 300 புதிய பேருந்துகள்.. முதலமைச்சருக்கு தெரிந்து தான் நடக்கிறதா?..

    June 24, 2026

    முதல்வரின் அனல் பறந்த பதிலுரை.. வாழ்த்து சொன்ன அதிமுக எஸ்பி வேலுமணி..!

    June 24, 2026

    சிங்கிள் டேக்கில் ஷூட்.. முதல்வரை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்..!

    June 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்..!” சாடிய வானதி சீனிவாசன்..!

    June 24, 2026

    ஸ்நாக்ஸ் சாப்பிட தோணுதா?.. 1 கப்பு ரவையில் மொறுமொறுப்பான ஸ்வீட் அப்பம்..!

    June 24, 2026

    அக்குள் பகுதி கருமையால் கவலையா?.. எளிய இயற்கை வழிகள்..!

    June 24, 2026

    காட்டுப்பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பின்னணி என்ன?..

    June 24, 2026

    பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் அவலம்.. பொருட்களை ஏற்றிச் செல்லப் பயன்படும் ‘வீல் சேர்கள்’..!

    June 24, 2026
    Don't Miss

    ஸ்நாக்ஸ் சாப்பிட தோணுதா?.. 1 கப்பு ரவையில் மொறுமொறுப்பான ஸ்வீட் அப்பம்..!

    June 24, 2026

    மாலை நேர ஸ்நாக்ஸிற்கு ரவை, சர்க்கரை கொண்டு 10 நிமிடத்தில் மொறுமொறுப்பான மற்றும் சுவையான ரவா அப்பம் செய்யும் எளிய செய்முறை விளக்கம்.

    அக்குள் பகுதி கருமையால் கவலையா?.. எளிய இயற்கை வழிகள்..!

    June 24, 2026

    காட்டுப்பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பின்னணி என்ன?..

    June 24, 2026

    பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் அவலம்.. பொருட்களை ஏற்றிச் செல்லப் பயன்படும் ‘வீல் சேர்கள்’..!

    June 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.