Browsing: செல்வப்பெருந்தகை கண்டனம்

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் நிர்வாகி சத்தியசீலன் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.