தும்பிக்கையில் பலத்த தீக்காயம்.. பாதுகாப்பற்ற மின்கம்பிகளால் யானை பலி..!May 9, 2026 கோயம்புத்தூர் மதுக்கரை அருகே மாந்தோட்டத்தில் மின்சாரம் தாக்கி 25 வயது ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. மின்வாரியத்தின் அலட்சியமே காரணம் என வனத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.