Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»சர்க்கரை நோய் முதல் மலச்சிக்கல் வரை.. அனைத்துக்கும் ஒரே தீர்வு ‘இந்த’ ஜூஸ்..!
    ஆரோக்கியம்

    சர்க்கரை நோய் முதல் மலச்சிக்கல் வரை.. அனைத்துக்கும் ஒரே தீர்வு ‘இந்த’ ஜூஸ்..!

    Prime ReporterBy Prime ReporterMay 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Amazing Health Benefits of Banana Stem Juice
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வந்தால் என்னென்ன அதிசயங்கள் நம் உடலில் நடக்கும் என்பது குறித்து இந்த பதிவில் தெளிவாக காண்போம். பொதுவாக வாழைத்தண்டில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி உட்பட ஏகப்பட்ட சத்துக்கள் நிரம்பியுள்ளதால், நம்முடைய தோலுக்கு சிறந்த பாதுகாப்பை தருகிறது.

    மேலும், சளி, இரும்பல் தொண்டை வலி, காது வலி, கர்ப்பப்பை நோய்கள், மஞ்சள் காமாலை விஷக்கடிகளுக்கு ஏற்படும் வலிகள் போன்ற அத்தனை பிரச்சினைகளுக்கும் வாழைத்தண்டு ஜூஸ் நிவாரணத்தை தருகிறது.

    Amazing Health Benefits of Banana Stem Juice

    உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு சிறந்த மருந்து இந்த வாழைத்தண்டு ஜூஸ். ரத்த விருத்தி அதிகரிக்க செய்து அத்துடன் ஹீமோகுளோபின் எண்ணிக்கையும் அதிகரிக்க செய்கிறது. இதனால் ரத்த அழுத்த பிரச்சனையால் உண்டாகும் மோசமான விளைவுகளை தடுக்க முடியும்.

    குளு குளு மஞ்சள் தர்பூசணி.. இந்த கோடைக்கு இதுதான் பெஸ்ட் சாய்ஸ்..!

    Amazing Health Benefits of Banana Stem Juice

    வாழைத்தண்டில் வைட்டமின் பி6 நிறைந்துள்ளதால், இரும்பு சத்துணை கூட்டுகிறது. வயிற்றில், பலருக்கு அமிலம் சுரந்து எரிச்சலை தந்துவிடும் அத்தகைய அமிலத்தன்மைகளை இந்த வாழத்தண்டு ஜூஸ் கட்டுப்படுத்தி விடுகிறது. நீரிழிவு நோயாளிகளின் சிறந்த நண்பன் இந்த வாழைத்தண்டு ஜூஸ்.

    Amazing Health Benefits of Banana Stem Juice

    இன்சுலின் அளவுகளையும் ரத்த சர்க்கரையின் அளவுகளையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதனால், நீரிழிவு நோயாளிகள் வாழைத்தண்டு ஜூஸ் குடிக்கும் போது வடிகட்டாமல் குடிப்பது சிறந்தது. கொழுப்பை உடலில் இருந்து நீக்க வாழைத்தண்டு உதவுகிறது. வயிறு சம்பந்தமான உபாதைகள் இருந்தாலும் நெஞ்செரிச்சல் அதிகமாக இருந்தாலும் சரி, அதற்கு இந்த வாழைத்தண்டு ஜூஸ் சிறந்த நிவாரணம் தருகிறது.

    Amazing Health Benefits of Banana Stem Juice

    சிறுநீரகத்தில் கல் இருப்பவர்களுக்கு வாழைத்தண்டு போன்ற தீர்வு எதுவும் கிடையாது. இந்த சாற்றுடன் சிறிதளவு ஏலக்காய் சேர்த்து குடித்து வந்தால் கற்கள் உடைந்து வெளியே வருவதுடன் சிறுநீரகங்களும் ஆரோக்கியம் கிடைக்கும். அல்லது வாழைத்தண்டு ஜூஸுடன் சிறிது எலுமிச்சம்பழம் சார்ந்து குடித்தால் நன்மை தரும்.

    மொத்தத்தில் சிறுநீரக பாதை தொற்றினால் ஏற்படும் வலியை குறைப்பதற்கு வாழைத்தண்டு சிறந்தது. உடல் பருமன் குறைக்க வாழைத்தண்டு ஜூஸை பருகலாம். ஒன்று அல்லது இரண்டு கப் ஜூஸ் குடித்தால், வயிறு நிரம்பிவிடும்.

    Amazing Health Benefits of Banana Stem Juice

    உடலில் சிறு சிறு முடி அல்லது நஞ்சு இருந்தால் வெளியேற்றிவிடும். வயிற்றில் நீர் கட்டிகள் இருந்தாலும், அவை அனைத்தையும் இந்த சாறு வெளியேற்றிவிடும். வாழைத்தண்டு ஜூசை வெறுமனே குடிக்க கஷ்டமாக இருந்தால், மோர், ஆப்பில், எலுமிச்சம்பழம் போன்றவற்றுடன் சேர்த்து குடிக்கலாம்.

    வயிற்றில் உள்ள கொழுப்பு குறைந்துவிடும். செரிமானமும் சீராகும். அதேபோல, கல்லீரலும் வளம் பெறும். வேண்டுமானால், இந்த வாழைத்தண்டை காயவைத்து தூள் செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடுங்கள்.

    Amazing Health Benefits of Banana Stem Juice

    கல்லீரல் வலுவடைவதுடன் மஞ்சள் காமாலை நோயும் குணமடையும். குறிப்பாக இந்த வாழைத்தண்டு சிறுநீரை அதிகரிக்க செய்யும் என்பதால், வயதானவர்கள் மட்டும் வாழைத்தண்டை உணவில் குறைவாக சேர்த்துக் கொள்ளலாம்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Banana Stem Juice Benefits Detox Drinks for Body Health Benefits of Banana Pith Healthy diet tips Tamil How to drink Banana Stem Juice Kidney Stone Natural Remedy Weight Loss Drinks Tamil ஆரோக்கியமான உணவுகள் இயற்கை மருத்துவ குறிப்புகள் உடல் எடை குறைய டிப்ஸ் சிறுநீரக கல் நீங்க வழி வாழைத்தண்டு சாறு குடிக்கும் முறை வாழைத்தண்டு சாறு நன்மைகள் வாழைத்தண்டு ஜூஸ் பலன்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    மிஸ் பண்ணிடாதீங்க.. தினம் ஒரு கொய்யாப்பழம்.. சருமப் பொலிவு முதல் கண் பார்வை வரை..!

    August 3, 2026

    ஈறுகளில் இரத்தம் வருகிறதா?.. நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்..!

    August 1, 2026

    இரவு 8 மணிக்கு மேல் இந்த 6 தப்பு பண்ணாதீங்க.. அதிர்ச்சித் தகவல்கள்..!

    July 29, 2026

    உடலுக்குக் குளிர்ச்சி தரும் அற்புதப் பழம்.. கருப்பை ஆரோக்கியத்தைக் காக்கும் இயற்கை உணவு..!

    July 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026
    Don't Miss

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    தமிழக முதல்வர் விஜய் மற்றும் சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.