Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»குளு குளு மஞ்சள் தர்பூசணி.. இந்த கோடைக்கு இதுதான் பெஸ்ட் சாய்ஸ்..!
    ஆரோக்கியம்

    குளு குளு மஞ்சள் தர்பூசணி.. இந்த கோடைக்கு இதுதான் பெஸ்ட் சாய்ஸ்..!

    Prime ReporterBy Prime ReporterApril 30, 2026Updated:April 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Health benefits of eating yellow watermelon summer
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க பலர் உடலை குளிர்ச்சியாக வைக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். முக்கியமான நீர் பழங்களை அதிகம் எடுத்துக் கொள்வார்கள். வெயிலில் இருந்து தப்பிக்க தர்பூசணி ஒரு மாபெரும் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இதில் 92 சதவீதம் தண்ணீர் இருப்பதால் உடலின் தாகத்தை உடனடியாக தீர்த்து உடலுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கிறது. 

    • மஞ்சள் தர்பூசணி பழத்தில் 91% நீர்ச்சத்து நிறைந்திருக்கிறது. நமது உடலுக்கு தேவையான நீரூற்றத்தை சிறப்பாக கொடுக்கக்கூடிய சத்துக்கள் இதில் அமைந்திருக்கின்றன. இதில், உள்ள சத்துக்கள் சரும ஆரோக்கியத்தை காக்க உதவி புரிகின்றன.
    Health benefits of eating yellow watermelon summer

    தர்பூசணியுடன் ‘அதை’ சேர்த்து சாப்பிடாதீங்க.. அது விஷமா மாறிடுமாம்..!

    • சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்வீச்சுகளின் தாக்கத்திலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாத்து சருமத்தில் ஏற்படுகின்ற கோளாறுகளை மறைய செய்து பளபளப்பான சருமத்தை பெறவும் உதவி புரிகிறது.
    • இந்த மஞ்சள் தர்பூசணி பழத்தில் நார் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் நீங்கும். இரைப்பை குடல் இயக்கங்கள் சிறப்பாக செயல்படவும் உதவி புரிகின்றன.
    • இந்த பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின்களும், மஞ்சள் தர்பூசணியில் இருக்க கூடிய வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உதவி புரிகிறது.
    Health benefits of eating yellow watermelon summer
    • பொட்டாசியம் சத்தானது, இரத்த அழுத்தத்தை சம நிலையில் வைத்து பராமரிக்க உதவி புரிகிறது. அதன் மூலம் இதயத்தின் செயல்பாடுகளில் எந்தவித கோளாறுகளும் இன்றி சிறப்பாக செயல்பட உதவி புரிகிறது.
    • இதில், இருக்கக்கூடிய அமினோ ஆசிடுகள் உடற்பயிற்சிக்கு பின் தசைகள் தளர்ந்து போகாமலும் பாதுகாக்கின்றன.
    • மஞ்சள் தர்பூசணியில் கண்களை பாதுகாக்கவும் பார்வை திறனை மேம்படுத்தவும் உதவி புரிகின்றன.
    Health benefits of eating yellow watermelon summer
    • தர்பூசணியில் இருக்கக்கூடிய குளுக்கோஸ் மற்றும் இயற்கையான இனிப்பு சத்துக்கள் உடலுக்கு உடனடி சக்தி அளிக்கின்றன.
    • ரத்த சர்க்கரை அளவு உயரமலும் பாதுகாக்கின்றன. அடுத்த முறை தர்ப்பூசணி பழம் வாங்க செல்லும் பொழுது மஞ்சள் தர்பூசணி பழத்தை தேடிப் பிடித்து சாப்பிடுங்கள்.
    • அபரிமிதமான நீர்ச்சத்து இருப்பதால், இது கோடை வெயிலால் ஏற்படும் உடல் வறட்சியைத் தடுத்து, உடலை எப்போதும் நீரேற்றத்துடன் (Hydrated) வைத்திருக்க உதவுகிறது.
    Health benefits of eating yellow watermelon summer
    • வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதாலும், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளன. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், கண்களின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
    • இதயம் மற்றும் ரத்த அழுத்தத்தை சரிசெய்கிறது. மஞ்சள் தர்பூசணியில் உள்ள பொட்டாசியம் மற்றும் சிட்ருலின் (Citrulline) சத்துக்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
    Health benefits of eating yellow watermelon summer
    • உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. குறைந்த கலோரிகளும் அதிக நார்ப்பொருளும் கொண்ட இப்பழம், உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு ஒரு சிறந்த தேர்வாகும். இது நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.
    • நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது செரிமான மண்டலத்தைச் சீராக்கி மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க உதவுகிறது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Health Benefits Hydrating Fruits Natural Health Tips Summer Fruits Watermelon Benefits Tamil Yellow Watermelon Yellow Watermelon Nutrition ஆரோக்கிய நன்மைகள் இயற்கை மருத்துவம் கோடை கால பழங்கள் தர்பூசணி பயன்கள் நீர்ச்சத்து பழங்கள் மஞ்சள் தர்பூசணி மஞ்சள் தர்பூசணி சத்துக்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சர்க்கரை நோய் வராம இருக்கணுமா? ஒரு நாளைக்கு இதான் லிமிட்..!

    August 29, 2026

    தினசரி உணவில் சேர்க்க வேண்டிய சூப்பர் உணவுகள்..!

    August 29, 2026

    தினமும் ஒரு வால்நட்.. ‘சூப்பர் புட்’னு ஏன் சொல்றாங்க தெரியுமா? வியக்க வைக்கும் பலன்கள்..!

    August 24, 2026

    வலி உங்களை எச்சரிக்கிறது! அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகள்!

    August 22, 2026

    உடலைச் நஞ்சாக்கும் டால்டா.. உடலின் சைலன்ட் கில்லர் டிரான்ஸ் கொழுப்புகள்..!

    August 18, 2026

    இத்தனை மருத்துவ குணங்களா?.. ஆரோக்கியத்தின் பொக்கிஷம் ‘இந்த’ இலைகள்..!

    August 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.