Close Menu
    What's Hot

    மெல்லக் கொல்லும் நஞ்சாகும் உணவுகள்.. 5 ஆபத்தான பொருட்கள்..!

    June 15, 2026

    வெங்காய சாறு Vs பூண்டு எண்ணெய்.. புதிய முடி வளர எது சிறந்தது..!

    June 15, 2026

    புரோட்டீன் ரிச் டயட்.. மொறுமொறு பருப்பு தோசை..!

    June 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»பூந்தொட்டிக்குள் பதுங்கியிருந்த 5 அடி நாகப்பாம்பு.. பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை..!
    கோவை

    பூந்தொட்டிக்குள் பதுங்கியிருந்த 5 அடி நாகப்பாம்பு.. பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை..!

    Prime ReporterBy Prime ReporterApril 30, 2026Updated:April 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Cobra rescued from Coimbatore flower pot garden
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வீட்டின் பூந்தோட்டியின் பின்புறம் மறைந்திருந்த நாகப் பாம்பை பத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரர் வனத்துறையினரிடம் அறிவுறுத்தலின்படி மதுக்கரை வனச்சகராக வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தார்.கோவை குனியமுத்தூர் மின் நகர் பகுதியில் உள்ள அப்துல் மாலிக் என்பவரின் வீட்டில் நேற்று இரவு சுமார் 5 அடி நீளம் உள்ள நாகப் பாம்பு ஒன்று புகுந்தது.

    சீருடையில் ஒரு தாய்மை விழா.. காவல் நிலையத்தில் பெண் போலீசாருக்கு கோலாகல வளைகாப்பு..!

    இதனை அடுத்து வீட்டின் உரிமையாளரின் மகனான ஷேக் சமீர் என்பவர் பாம்பு பிடி வீரரான ஸ்னேக் அமீன் என்பவருக்கு தகவலை தெரிவித்தார். தகவலை அடுத்து அங்கு வந்த ஸ்னேக் அமீன் வீட்டின் முன் பகுதிக்குள் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டின் பின்புறம் இருந்த நாக பாம்பை பத்திரமாக உயிருடன் மீட்டெடுத்து பிடிபட்ட பாம்பு குறித்து ஸ்நேக் அமீன் வனத்துறை அதிகாரிகளுக்கு பாம்பு பிடிபட்டதன் தகவலை தெரிவித்ததனை அடுத்து மதுக்கரை வனப்பகுதியில் பிடிபட்ட பாம்பு பத்திரமாக விடப்பட்டது.

    கோவை மாநகர மற்றும் புறநகர் பகுதிகள் மற்றும் வனப்பகுதியை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    மேலும் பாம்புகளை கண்டால் உடனடியாக வனத்துறை அல்லது பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர். பாம்பு பிடி வீரர் ஸ்நேக் அமீன் துரிதமாக செயல்பட்டு பாம்பை பத்திரமாக மீட்டதற்கு அப்பகுதி மக்கள் தங்களது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும் குறிப்பாக நேற்று மட்டும் மாநகரப் பகுதியில் எட்டுக்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிக்கப்பட்டு பத்திரமாக வனத்துறை பகுதியில் விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Coimbatore Cobra Rescue Forest department warning Kuniyamuthur Snake Catching Madukkarai Forest Range Snake Ameen Snakes in Residential Areas Wildlife Conservation Tamil Nadu குனியமுத்தூர் பாம்பு பிடிப்பு கோவை நாகப்பாம்பு மீட்பு கோவையில் பாம்புகள் நடமாட்டம் பாம்பு பாதுகாப்பு மதுக்கரை வனப்பகுதி வனத்துறை எச்சரிக்கை ஸ்னேக் அமீன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இன்ஜினியரிங் மாணவியை ஏமாற்றிய வாலிபர்கள்.. சேலம் வாலிபர்களை தட்டி தூக்கிய போலீஸ்..!

    June 15, 2026

    சாலையில் மாஸாக வலம் வந்த பாகுபலி யானை.. கடைக்குள் புகுந்து பொருட்கள் சேதம்..!

    June 15, 2026

    ஆசை வார்த்தை கூறி.. சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளி கைது..!

    June 15, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    கட்டணத்தை குறையுங்கள் – தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் நேரடி எச்சரிக்கை..!

    June 12, 2026

    கையில் ஆயுதம்.. முகத்தில் மாஸ்க்.. பைக்கை நைசாக தூக்கிய கும்பல்..!

    June 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இணைந்த கைகள்.. குழந்தைகளின் புகைப்படத்தை பகிர்ந்த ராம்சரண் – உபாசனா..!

    June 15, 2026

    வீடியோவில் இருந்த ‘அந்த’ கிளாஸ்.. மதுபானமா? ஜூஸா?.. முதலமைச்சர் மீது பாயும் விமர்சனங்கள்..!

    June 15, 2026

    இன்ஜினியரிங் மாணவியை ஏமாற்றிய வாலிபர்கள்.. சேலம் வாலிபர்களை தட்டி தூக்கிய போலீஸ்..!

    June 15, 2026

    ரகசிய விசாரணை?.. விஜய் – சங்கீதாவை சேர்த்து வைக்க பெரியவர்கள் தீவிர முயற்சி..!

    June 15, 2026

    சாலையில் மாஸாக வலம் வந்த பாகுபலி யானை.. கடைக்குள் புகுந்து பொருட்கள் சேதம்..!

    June 15, 2026
    Don't Miss

    மெல்லக் கொல்லும் நஞ்சாகும் உணவுகள்.. 5 ஆபத்தான பொருட்கள்..!

    June 15, 2026

    நாம் அன்றாடம் சாப்பிடும் ஐந்து உணவுகள் உடலின் உள் உறுப்புகளைப் பாதித்து, ஆயுளைக் குறைப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கும் அதிர்ச்சித் தகவல் இதோ.

    வெங்காய சாறு Vs பூண்டு எண்ணெய்.. புதிய முடி வளர எது சிறந்தது..!

    June 15, 2026

    புரோட்டீன் ரிச் டயட்.. மொறுமொறு பருப்பு தோசை..!

    June 15, 2026

    ‘இந்த’ திசையில் துடைப்பத்தை வைக்காதீங்க.. கடுமையான பண நெருக்கடியை உண்டாக்கும்..!

    June 15, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.