Browsing: வனத்துறை எச்சரிக்கை
வெள்ளியங்கிரி 4-வது மலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 32 வயது இளைஞர் உயிரிழப்பு; குடும்பத்தினர் எச்சரித்தும் மீண்டும் மலை ஏறியதால் நேர்ந்த விபரீதத்தால் 7 வயது மகன் தவிப்பு.
கேரளாவில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக பாம்புகள் குளிர்ச்சியைத் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கோவை குனியமுத்தூரில் வீட்டின் பூந்தொட்டிக்குப் பின்னால் பதுங்கியிருந்த 5 அடி நீள நாகப்பாம்பை பாம்பு பிடி வீரர் அமீன் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டுயானை ஒருவர் மீது தாக்க முயன்ற சிசிடிவி காட்சி சமூகத்தில் பரவி பரபரப்பு ஏற்பட்டுள்ளது
