Close Menu
    What's Hot

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»பெரிய தடாகத்தில் உலா வந்த யானை.. பொதுமக்கள் கவனத்திற்கு..!
    கோவை

    பெரிய தடாகத்தில் உலா வந்த யானை.. பொதுமக்கள் கவனத்திற்கு..!

    Prime ReporterBy Prime ReporterJuly 29, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-wild-elephant-searches-for-prasadham-anuwavi-temple-viral-video
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை, பெரிய தடாகம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோயில் அடிவாரத்தில், விநாயகர், சித்தர் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன. அதில் ஒரு கோவிலின் கருவறைக்குள் துதிக்கையை விட்டுப் பிரசாதத்தைத் தேடிய ஒற்றைக் காட்டு யானையைக் கண்டு சிறுவர்கள் பயமும் சுவாரஸ்யமுமாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.​

    கோவை தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், அனுவாவி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அடிவாரத்தில் அமைந்து உள்ள பிள்ளையார் உள்ளிட்ட சிறிய சந்நிதிகளின் அருகே நேற்று இரவு ஒற்றைக் காட்டு யானை ஒன்று உலா வந்து உள்ளது. உணவைத் தேடி வந்த அந்த யானை, கோயிலின் சிறிய கருவறைக்குள் தனது தலையை நுழைத்து, பிரசாதங்கள் ஏதேனும் இருக்கிறதா? எனத் துதிக்கையால் அங்குமிங்கும் தேடத் தொடங்கியது.
    ​இந்த அபூர்வக் காட்சியை அங்கு இருந்த சிறுவர்கள் சிலர் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தனர்.

    கொட்டித் தீர்க்கும் கனமழை.. கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல தடை..!

    அப்போது யானையின் அசைவுகளைப் பார்த்துப் பதற்றம் அடைந்த சிறுவர்கள், தங்களுக்குள் கொங்கு தமிழில் “டேய் கல்லெடுத்து போட்டா வெடப்பு டா!” (கல் எடுத்து வீசினால் மிரண்டு கோபப்படும்) என எச்சரிக்கையாகப் பேசிக் கொண்ட உரையாடலும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.

    இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனுவாவி முருகன் கோயில் அடிவாரப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே இந்த ஒற்றைக் காட்டு யானை தொடர்ந்து சுற்றித் திரிந்து வருவதால், சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களும் பொதுமக்களும் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினரும் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    Anuwavi Subramaniya Swamy temple elephant Coimbatore wild elephant news Coimbatore wild elephant temple video Thadagam elephant viral video அனுவாவி முருகன் கோயில் கொங்கு தமிழ் வைரல் வீடியோ கோவை யானை வீடியோ பெரிய தடாகம் காட்டு யானை வனத்துறை எச்சரிக்கை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    பாவம் என்று நினைத்தால் இப்படியா ஏமாற்றுவது?.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026
    Don't Miss

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.