Browsing: Wildlife Conservation Tamil Nadu

கோவை குனியமுத்தூரில் வீட்டின் பூந்தொட்டிக்குப் பின்னால் பதுங்கியிருந்த 5 அடி நீள நாகப்பாம்பை பாம்பு பிடி வீரர் அமீன் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்ட வீடியோ வைரலாகி வருகிறது.