பூந்தொட்டிக்குள் பதுங்கியிருந்த 5 அடி நாகப்பாம்பு.. பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை..!April 30, 2026 கோவை குனியமுத்தூரில் வீட்டின் பூந்தொட்டிக்குப் பின்னால் பதுங்கியிருந்த 5 அடி நீள நாகப்பாம்பை பாம்பு பிடி வீரர் அமீன் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்ட வீடியோ வைரலாகி வருகிறது.