Close Menu
    What's Hot

    கராத்தே பட்டயத் தேர்.. அரசு பள்ளி போட்டிகளில் சாதனை..!

    April 27, 2026

    சொத்து வழக்குகளில் வெற்றி தரும் ‘வழிவிடு முருகன்’.. சனிதோஷம் நீக்கும் அற்புத தலம்..!

    April 27, 2026

    விடாத தலைவலியும் சோர்வும் இருக்கா?.. இந்த அறிகுறியாக கூட இருக்கலாம்.. ஜாக்கிரதை..!

    April 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அண்ணா கோபத்தை குறைங்க.. சங்கீதா பிரச்னைக்கும் இது காரணமோ?..
    சினிமா

    அண்ணா கோபத்தை குறைங்க.. சங்கீதா பிரச்னைக்கும் இது காரணமோ?..

    Prime ReporterBy Prime ReporterApril 27, 2026Updated:April 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay Anger Weakness Rift Rumors Sangeetha Divorce
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விஜயும் சங்கீதாவும் விரைவில் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற உள்ளார்கள். கடந்த 20ஆம் தேதி விசாரணைக்கு வந்த விவாகரத்து வழக்கு ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், 20 வருடங்களுக்கு முன்பு தனது ரசிகர் மன்றம் மூலம் விஜய் செய்த உதவி சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

    Vijay Anger Weakness Rift Rumors Sangeetha Divorce

    கல்யாணம் பண்ணிக்காம குழந்தை பெத்துக்கலாம்.. மகளின் கருத்துக்கு சத்யராஜ் சப்போர்ட்..! (வீடியோ)

    அப்போது, அவரிடம் உங்களது பலம், பலவீனம் என்னவென ரசிகை ஒருவர் கேட்டார். அதற்கு பதில் அளித்த விஜய் என்னுடைய பலவீனம் என்றால், கோபம் தான். என்னுடைய பலம் எனது அம்மா, அப்பா என்றார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ விஜய் உண்மையில் ஷார்ட் டெம்பர் என்பது சில விஷயங்களால் உணர முடிகிறது.

    Vijay Anger Weakness Rift Rumors Sangeetha Divorce

    ஆனால், அவரே ஓபனாக நான் ஒரு கோபக்காரன் என்பதை உணர்த்தி இருக்கிறார். ஒருவேளை அந்த கோபமும், ஈகோபமும் தான் சங்கீதாவுடன் பிரச்சனைக்கு காரணமாக அமைந்திருக்குமோ? இவ்வளவு தூரம் பிரச்சனை வளர்வதற்கு விஜயின் கோவமே காரணமா? என்ற சந்தேகத்தையும் அவர்கள் எழுப்பி வருகிறார்கள். அது மட்டுமே இன்று கோபத்தை குறைத்து மனைவியுடன் சேர்ந்து வாழுங்கள் விஜய் அண்ணா என்று சோசியல் மீடியாவில் அட்வைஸ் செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.

    Cinema News Kollywood Gossip Sangeetha Thalapathy Vijay TVK Vijay Vijay Divorce Vijay Interview கோலிவுட் கிசுகிசு சங்கீதா சினிமா செய்திகள் தவெக தளபதி விஜய் விஜய் விஜய் பேட்டி விஜய் விவாகரத்து
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    Chief Minister விஜய்? காலண்டர் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. கல்லா கட்டும் வியாபாரிகள்..!

    April 27, 2026

    கல்யாணம் பண்ணிக்காம குழந்தை பெத்துக்கலாம்.. மகளின் கருத்துக்கு சத்யராஜ் சப்போர்ட்..! (வீடியோ)

    April 27, 2026

    அது ஒரு இருண்ட காலம்.. ரசிகர்களை கலங்க வைத்த ஹன்சிகாவின் உருக்கமான பேட்டி..!

    April 27, 2026

    தப்பு தப்பா பேசாதீங்க.. மயில்சாமி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இளவரசு..!

    April 27, 2026

    மேடையிலேயே தனுஷை அடித்த கே.எஸ். ரவிக்குமார்.. மேடையில் ஓப்பனாக பேசிய தனுஷ்..! (வீடியோ)

    April 27, 2026

    சங்கீதாவிற்கு 12 கோடி கடன் கொடுத்தாரா விஜய்?.. நீதிமன்றத்தில் மனு..!

    April 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பிடி பிடி… திடீரென வானில் பறந்த மேட்கள்.. கிரிக்கெட் மைதானத்தை மிரட்டிய குட்டிச் சூறாவளி..!

    April 27, 2026

    Chief Minister விஜய்? காலண்டர் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. கல்லா கட்டும் வியாபாரிகள்..!

    April 27, 2026

    மேடையிலேயே தனுஷை அடித்த கே.எஸ். ரவிக்குமார்.. மேடையில் ஓப்பனாக பேசிய தனுஷ்..! (வீடியோ)

    April 27, 2026

    திரிஷாவாக இருப்பது அவ்வளவு எளிதல்ல.. ரகசியத்தை உடைத்த ஆர்.ஜே.பாலாஜி..!

    April 27, 2026

    35 மாவட்டங்கள்.. 700 வீரர்கள்.. தேசிய சாம்பியன்ஷிப் வாய்ப்பு யாருக்கு?..

    April 27, 2026
    Don't Miss

    கராத்தே பட்டயத் தேர்.. அரசு பள்ளி போட்டிகளில் சாதனை..!

    April 27, 2026

    கோவை பேரூர் அருகே ஹயாஷி-ஹா கராத்தே பெடரேஷன் சார்பில் நடைபெற்ற பட்டயத் தேர்வில், 210-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு அவர்களின் திறமைக்கேற்ப வண்ணப் பட்டயங்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.

    சொத்து வழக்குகளில் வெற்றி தரும் ‘வழிவிடு முருகன்’.. சனிதோஷம் நீக்கும் அற்புத தலம்..!

    April 27, 2026

    விடாத தலைவலியும் சோர்வும் இருக்கா?.. இந்த அறிகுறியாக கூட இருக்கலாம்.. ஜாக்கிரதை..!

    April 27, 2026

    கழுத்து மட்டும் கருப்பா இருக்கா?.. 15 நிமிடத்தில் சரி செய்யும் மேஜிக்..!

    April 27, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.