Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»கல்யாணம் பண்ணிக்காம குழந்தை பெத்துக்கலாம்.. மகளின் கருத்துக்கு சத்யராஜ் சப்போர்ட்..! (வீடியோ)
    சினிமா

    கல்யாணம் பண்ணிக்காம குழந்தை பெத்துக்கலாம்.. மகளின் கருத்துக்கு சத்யராஜ் சப்போர்ட்..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterApril 27, 2026Updated:April 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Sathyaraj Supports Divya Statement On Marriage Children
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சத்யராஜ் மகள் திவ்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் திருமணம் குறித்த தனது நிலைப்பாட்டினை பேசியுள்ளார். அதாவது, தன்னைப் பொறுத்தவரை இந்த நிறுவனமயமாக்கப்பட்ட திருமணத்தில் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை என்றும், மோதிரம் மாற்றிக் கொள்வது தாலி கட்டிக் கொள்வது உள்ளிட்ட எந்த சடங்கு சம்பிரதாயங்கள் மீதும் தனக்கு நம்பிக்கை கிடையாது.

    Sathyaraj Supports Divya Statement On Marriage Children

    திருமணம் செய்து கொள்வதற்கு ஒரே மதம், ஒரே ஜாதி என்று இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. நமக்கு ஒருவரை அதற்கு பிடித்து இருந்தால், இருவரும் ஒரே வீட்டில் இருக்கின்ற அவசியம் இல்லை. திருமணம் செய்து கொண்டு தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் நான் ஏற்க மறுக்கிறேன்.

    Sathyaraj Supports Divya Statement On Marriage Children

    அது ஒரு இருண்ட காலம்.. ரசிகர்களை கலங்க வைத்த ஹன்சிகாவின் உருக்கமான பேட்டி..!

    திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். அப்படி யாராவது குழந்தை பெற்றுக் கொண்டால், அதை நான் எதிர்க்க மாட்டேன். என்னை பொறுத்தவரையில், திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்துக் கொண்டு கூட இணைந்து வாழ எனக்கு ஜாதகத்தில் பெரிதாக நம்பிக்கை கிடையாது. அதேபோல்தான், என் அப்பாவும் அதை நான் மிகவும் பெருமையாக சொல்வேன் என்று சத்யராஜ் மகள் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

    Sathyaraj Supports Divya Statement On Marriage Children

    இவரது இந்த கருத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். அதைப்போல் சிலர் எதிர் கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். இப்படி இருக்கையில், நடிகர் சத்யராஜ் தனது மகளுக்கு ஆதரவாக வீடியோ ஒன்றே தற்போது வெளியிட்டுள்ளார். அதில், நான் பெருமை கொள்கிறேன். திருமணம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதேபோல் குழந்தை பெற்றுக்கொள்வதும் அவரவர் விருப்பம்.

    Sathyaraj Supports Divya Statement On Marriage Children

    இன்றைய மருத்துவத்துறை வளர்ச்சி திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். அதை எனது மகள் கூறியுள்ளார். அவர் கூறியதில் எந்த தவறும் இல்லை. எனவே நான் எனது மகளின் கருத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்று அந்த வீடியோவில் சத்யராஜ் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக வருகிறது.

    my appa's reaction to my viral interview, appa trusts me, i don't need validation from anybody else😃#DivyaSathyaraj Nutritionist, Politician.#Sathyaraj pic.twitter.com/yLYAZRMsaE

    — Actor Kayal Devaraj (@kayaldevaraj) April 27, 2026
    Cinema News Divya Sathyaraj Kollywood Updates Marriage Periyarist Sathyaraj Viral Video கோலிவுட் அப்டேட்ஸ் சத்யராஜ் சினிமா செய்திகள் திருமணம் திவ்யா சத்யராஜ் பெரியாரியவாதி வைரல் வீடியோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.