அண்ணா கோபத்தை குறைங்க.. சங்கீதா பிரச்னைக்கும் இது காரணமோ?..April 27, 2026 எனது பலவீனம் கோபம்தான் என்று நடிகர் விஜய் முன்னரே ஒப்புக்கொண்ட நிலையில், அவருக்கும் சங்கீதாவிற்கும் இடையிலான விரிசலுக்கு இதுவே காரணமா என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.