Close Menu
    What's Hot

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»நாவூறும் ‘கிரீமி’ தயிர் சாதம் இனி வீட்டிலேயே செய்யலாம்.. இதோ சீக்ரெட் டிப்ஸ்..!
    சமையல்

    நாவூறும் ‘கிரீமி’ தயிர் சாதம் இனி வீட்டிலேயே செய்யலாம்.. இதோ சீக்ரெட் டிப்ஸ்..!

    Prime ReporterBy Prime ReporterApril 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    temple-style-curd-rice-recipe-health-benefits
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தயிர் சாதம் என்னமோ ஈஸியான ரெசிபி தான் ஆனால், கோவில் ஸ்டைல்ல தயிர் சாதம் செய்வது சவாலான விஷயம் தான். தயிர் சாதம் செய்வதற்கு தயிர் அதிகமாக புளித்திருக்கக் கூடாது. பிரஷ் ஆன தயிரில் செய்வது அதிக சுவையை தரும். கடைகளில் தயிர் வாங்கி செய்வதை காட்டிலும் நம் வீட்டில் உறை ஊற்றி வைத்து செய்வது மிகுந்த ஆரோக்கியமானதாக சுவை மிகுந்ததாகவும் இருக்கும். இந்த கோடை காலத்திற்கு ஏற்ற உடலுக்கு குளிர்ச்சியான கிரீமியான கோவில் ஸ்டைல் தயிர் சாதம் செய்வது குறித்து இந்த பதிவில் காண்போம்.

    தேவையான பொருட்கள்

    • 300 கிராம் அரிசி
    • 150 கிராம் தயிர் சிறிதளவு
    • இஞ்சி சிறிதளவு
    • பச்சை மிளகாய் சிறிதளவு
    • வத்தல் தேவையான அளவு
    • எண்ணெய் தேவையான அளவு
    • கடுகு தேவையான அளவு
    • மிளகு தேவையான அளவு
    • கருவேப்பிலை தேவையான அளவு
    • மல்லித்தழை தேவையான அளவு
    • உப்பு

    செய்முறை

    Step 1: முதலில் அரிசியை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊற வைத்து ஊறிய அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி குழைந்து வரும் வரை மென்மையாக வேக வைக்கவும். சாதம் நன்கு வெந்து வந்தவுடன் வடிகட்டி சூடான பாத்திரத்தில் ஒரு கரண்டியை வைத்து நன்கு மசித்து கிளறி விட வேண்டும்.

    சுடச் சுட சாதத்திற்கு ‘சுட்ட மாங்காய் ரசம்’ – ஸ்மோக்கி பிளேவருடன் அசத்தல்..!

    Step 2: ஒரு வானொலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, வெட்டிய இஞ்சி, பச்சை மிளகாய், வத்தல், இடித்த மிளகு சேர்த்து வதக்க வேண்டும். சுத்தமான பசும்பாலில் இருந்து எடுத்த தயிரை அடித்து தயிர் சாதத்தில் இதனை ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

    Step 3: பின்பு அதனுடன் தாளிப்பை சேர்த்து தேவையான அளவு மல்லி தலையை சேர்த்து நன்கு கிளற வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான கிரீமியான கோவில் ஸ்டைல் தயிர் சாதம் ரெடி.

    டெக்கரேஷனுக்கு தேவையானால் மாதுளம் பழம், வெள்ளரிக்கா, திராட்சை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

    Benefits of Curd Rice Creamy Curd Rice Tips Curd Rice Recipe Tamil Health Benefits of Curd Rice Lunch Box Recipe Tamil Prasadam Recipes Tamil Temple Style Curd Rice ஆரோக்கிய உணவு கிரீமி தயிர் சாதம் கோயில் தயிர் சாதம் தயிர் சாதம் செய்முறை தயிர் சாதம் நன்மைகள் பிரசாதம் செய்முறை மதிய உணவு ரெசிபி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற கலர்ஃபுல் காய்கறி சாதம்.. வீடே மணக்கும் ஃப்ரைடு ரைஸ்..!

    June 9, 2026

    ஹோட்டல் ஸ்டைல் தக்காளி காரக் குழம்பு.. மிகக் குறைந்த பொருட்களில் அசத்தல் சுவை ரகசியம்..!

    June 8, 2026

    10 நிமிடத்தில் கமகமக்கும் டிபன் சைட்டிஷ்.. தேங்காயும் பொட்டுக்கடலையும் போதும்..!

    June 6, 2026

    மணமணக்கும் முருங்கைக்காய் ரசம்.. சளி, இருமலுக்குச் சிறந்த மருந்து..!

    June 2, 2026

    பேச்சுலர்களுக்கான 10 நிமிட குவிக் ரெசிபி.. ரசம், தயிர் சாதத்திற்கு அல்டிமேட் சைடிஷ்..!

    June 1, 2026

    வெளியே வச்சா 20 நாள்.. பிரிட்ஜில் வச்சா 1 மாதம்.. இன்ஸ்டன்ட் கறிவேப்பிலை சட்னி..!

    May 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026
    Don't Miss

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    கோவை துடியலூரில் பொது வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற நில அளவையர்கள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களின் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.