Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»சுடச் சுட சாதத்திற்கு ‘சுட்ட மாங்காய் ரசம்’ – ஸ்மோக்கி பிளேவருடன் அசத்தல்..!
    சமையல்

    சுடச் சுட சாதத்திற்கு ‘சுட்ட மாங்காய் ரசம்’ – ஸ்மோக்கி பிளேவருடன் அசத்தல்..!

    Prime ReporterBy Prime ReporterApril 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    andhra-style-raw-mango-rasam-pachi-pulusu-recipe 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சம்மர் வந்தாலே மாங்காய் சீசன் தொடங்கி விட்டது அதாவது, மார்க்கெட்டில் மாங்காய் விற்பனை அதிகமாக இருக்கும். இந்த மாங்காயை கொண்டு ஏராளமான ரெசிபிகளை செய்யலாம். அதுவும் வித்தியாசமான சுவையுடைய ரசம் ரெசிபியை செய்து கொடுக்கலாம். அதாவது, இந்த பச்சை மாங்காய் ரசத்தை செய்து கொடுங்கள். இந்த ரசம் மாங்காய் சுட்டு செய்வதால் அந்த ஸ்மோக்கி பிளேவருடன் ரசம் மிகவும் பிரமாதமாக இருக்கும் ஒருமுறை இந்த ரசத்தை செய்து கொடுத்தால் அடிக்கடி இந்த ரசத்தை செய்து கொடுக்க சொல்லி கேட்பார்கள்.

    தேவையான பொருட்கள்

    • இரண்டு பச்சை மாங்காய்
    • இரண்டிலிருந்து மூன்று பச்சை மிளகாய்
    • இரண்டு வர மிளகாய்
    • மூன்றிலிருந்து நான்கு பல் பூண்டு
    • ஒரு டீஸ்பூன் சீரகம்
    • கால் கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
    • ஒன்றிலிருந்து இரண்டு டேபிள் ஸ்பூன் வெல்லம்
    • சுவைக்கேற்ப உப்பு
    • ஒரு கப் தண்ணீர்
    • ஒரு கைப்பிடி கொத்துமல்லி
    • தக்காளி தேவைப்பட்டால்
    andhra-style-raw-mango-rasam-pachi-pulusu-recipe 1

    தாளிப்பதற்கு

    • ஒரு டீஸ்பூன் எண்ணெய்
    • அரை டீஸ்பூன் கடுகு
    • அரை டீஸ்பூன் சீரகம்
    • ஒன்றிலிருந்து இரண்டு வர மிளகாய்
    • கொத்து கருவேப்பிலை

    செய்முறை

    Step 1: முதலில் பச்சை மாங்காய், பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாயை நெருப்பில் நன்றாக சுட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு இடி உரலில் சீரகம், பூண்டு சுட்டு எடுத்த பச்சை மாங்காய் மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும்.

    வாய் புண்ணுக்கு அருமருந்து.. சத்துக்கள் நிறைந்த ‘மணத்தக்காளி’ சட்னி..!

    Step 2: பிறகு சுட்ட பச்சை மாங்காய் தோலை நீக்கிவிட வேண்டும். அதன் பின் சுட்ட மாங்காயின் தசைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு கைகளால் நன்கு மசித்துக்கொள்ள வேண்டும். பின்னர், அதில் இடித்து வைத்துள்ள பூண்டு, பச்சை மிளகாய் விழுதை சேர்த்து அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்க்க வேண்டும்.

    Step 3: பின்னர் அதில் சுவைக்கு ஏற்ப உப்பு, வெல்லம் மற்றும் தேவையான அளவு நீரை ஊற்ற வேண்டும். பிறகு அதில் கொத்துமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக ஒரு வானொலியை அடுப்பில் வைத்து அதில் தாளிப்பதற்கு எண்ணை ஊற்றியதும் கடுகசீரகம், வரமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக தாளிக்க வேண்டும். இதனை ரசத்துடன் சேர்த்தால் சுவையான ஆந்திரா ஸ்பெஷல் சுட்ட பச்சை மாங்காய் ரசம் ரெடி.

    Andhra Pachi Pulusu Mamidikaya Pachi Pulusu Recipe Mango Rasam Recipe Tamil Raw Mango Puli Kuzhambu Andhra Style Roasted Raw Mango Rasam Summer Special Rasam Varieties Tasty Raw Mango Recipes ஆந்திரா பச்ச புளுசு கோடைகால ரசம் வகைகள் சுட்ட மாங்காய் ரசம் சுவையான மாங்காய் ரெசிபி மாங்காய் ரசம் செய்முறை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026

    ஆடிப் பெருக்கு ஸ்பெஷல்.. எளிய முறையில் பாரம்பரிய பாசிப்பருப்பு பாயாசம்..!

    August 3, 2026

    சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்.. காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் கிரேவி..!

    August 1, 2026

    அவசர நேரத் சிற்றுண்டிக்கு அருமையான ரவா அடை.. குறைந்த நேரத்தில் சுவையான காலை உணவு..!

    July 31, 2026

    மணமணக்கும் கேரள ஸ்டைல் ரசம்.. சுடச்சுட சாதத்துடன் அருமையான காம்பினேஷன்..!

    July 30, 2026

    சுடச்சுட சாதத்திற்கு அருமையான சைட் டிஷ்.. சத்தான பீர்க்கங்காய் தக்காளி சட்னி..!

    July 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.