Close Menu
    What's Hot

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»ஏமாற்றும் அரசு.. விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்த மு.க. ஸ்டாலின்..!
    தமிழ்நாடு

    ஏமாற்றும் அரசு.. விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்த மு.க. ஸ்டாலின்..!

    Prime ReporterBy Prime ReporterAugust 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    mk-stalin-warns-dmk-intensify-protest-delta-farmers-demands-tvk-government
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    டெல்டா விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தி.மு.க.வின் போராட்டம் மேலும் தீவிரமடையும் எனத் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் எச்சரித்துள்ளார்.

    தேர்தல் வாக்குறுதியளித்தபடி முழுப் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்யாமல் த.வெ.க. அரசு விவசாயிகளை ஏமாற்றி வருவதாகவும், காவிரி நீர் வராததால் ஆடிப்பெருக்கு நாளில் டெல்டா விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

    டம்மி முதல்வர்.. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து கொந்தளித்த உதயநிதி..!

    டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிப்பதுடன், குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்க வேண்டும் என்றும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தி.மு.க.வின் போராட்டம் தொடரும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    Crop loan waiver demand Delta farmers issue DMK protest Delta farmers protest Tamil Nadu DMK agitation crop loan waiver MK Stalin warning to government MK Stalin warns Tamil Nadu government Thanjavur delta drought declaration குறுவை நிவாரணம் டெல்டா விவசாயிகள் போராட்டம் பயிர்க்கடன் தள்ளுபடி மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026
    Don't Miss

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    செப்டம்பர் 25, 2026 (வெள்ளிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் மற்றும் பலன்கள் பற்றிய விரிவான விவரங்கள்.

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.