Browsing: MK Stalin warns Tamil Nadu government

டெல்டா விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தி.மு.க.வின் போராட்டம் மேலும் தீவிரமடையும் எனத் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.