Browsing: பயிர்க்கடன் தள்ளுபடி

டெல்டா விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தி.மு.க.வின் போராட்டம் மேலும் தீவிரமடையும் எனத் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த தற்போதைய அறிவிப்பு மக்களின் கவனத்தை திசைதிருப்பும் செயல் என எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.