Close Menu
    What's Hot

    குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடூரம்.. கனிமொழி எம்பி கடும் கண்டனம்..!

    May 23, 2026

    அரசு மருத்துவமனையில் கொடூரம்.. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..!

    May 23, 2026

    ஆரோக்கியமா இருக்கணுமா?.. சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கும் சூப்பர் பழங்கள்..!

    May 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»ஜில்லுனு ஒரு ‘நுங்கு நன்னாரி சர்பத்’.. உடல் சூட்டை அடியோடு தணிக்கும் ட்ரிங்க்..!
    சமையல்

    ஜில்லுனு ஒரு ‘நுங்கு நன்னாரி சர்பத்’.. உடல் சூட்டை அடியோடு தணிக்கும் ட்ரிங்க்..!

    Prime ReporterBy Prime ReporterMay 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    nungu-nannari-sarbath-summer-drink-recipe
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தேவையான பொருட்கள்

    • 5 துண்டுகள் நுங்கு
    • 2 டேபிள் ஸ்பூன் வெல்லம்/சர்க்கரை/நாட்டுச் சர்க்கரை
    • 1/4 கப் நன்னாரி சர்பத்
    • 3 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
    • 1 டீஸ்பூன் சப்ஜா விதைகள்
    • 1 கப் தண்ணீர்
    • 4 ஐஸ் கட்டிகள்

    செய்முறை

    Step 1: முதலில், 1/4 கப் நீரில் 1 டீஸ்பூன் சப்ஜா விதைகளை 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!

    Step 2: பின்பு, 2 டேபிள் ஸ்பூன் வெல்லம்/சர்க்கரை/நாட்டுச் சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த சர்பத்தில் நுங்கை அரைத்து சேர்ப்பதற்கு பதிலாக, சிறு துண்டுகளாக வெட்டியும் சேர்த்துக் கொள்ளலாம். 1/4 கப் நன்னாரி சர்பத்தை சேர்க்க வேண்டும். இதனால் சர்பத் இன்னும் சுவையாக இருக்கும்.

    Step 3: பின்னர், அதில் ஊற வைத்த சப்ஜா விதைகள், எலுமிச்சை சாறு 3 டேபிள் ஸ்பூன், ஐஸ் கட்டிகளை சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி நன்கு கலந்தால், சுவையான நுங்கு நன்னாரி சர்பத் ரெடி.

    Best thirst quencher for summer Homemade nungu sarbath street style How to make ice apple juice Natural body coolant drinks TN Nungu nannari sarbath recipe Tamil Refreshing nannari syrup sarbath step summer drink recipes 2026 இயற்கை முறையில் உடல் குளிர்ச்சி உடல் சூட்டை தணிக்கும் நுங்கு கோடை கால குளிர் பானங்கள் சமையல் குறிப்புகள் 2026 சம்மர் ஸ்பெஷல் ஜூஸ் ரெசிபி நன்னாரி சர்பத் போடுவது எப்படி நுங்கு நன்னாரி சர்பத் செய்முறை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!

    May 22, 2026

    ஞாபக சக்தியை இரட்டிப்பாக்கணுமா?.. மணக்க மணக்க வல்லாரைக் கீரை சட்னி..!

    May 21, 2026

    நாவில் நீர் ஊறும் சுவையில் ‘போண்டா மோர் குழம்பு’.. சாதாரண மோர் குழம்புக்கு டாட்டா சொல்லுங்க..!

    May 20, 2026

    உடல் சூட்டிற்கு முற்றுப்புள்ளி.. தொப்பையை சட்டென்று குறைக்கும் மேஜிக் கஞ்சி..!

    May 19, 2026

    பத்தே நிமிடத்தில் ரெடி.. நாவில் நீர் ஊறும் கத்திரிக்காய் கார சட்னி..!

    May 16, 2026

    சப்பாத்திக்கு செம காம்பினேஷன்.. ஆரோக்கியமான இறால் தொக்கு ட்ரை பண்ணுங்க..!

    May 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சூலூர் சிறுமி வழக்கில் அதிரடி ஆக்ஷன்.. கண்ணீருடன் கிளம்பிய உறவினர்கள்..!

    May 23, 2026

    நர்சிங் மாணவி மரணத்தில் இருக்கும் மர்மம் என்ன?.. தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி அறிக்கை..!

    May 23, 2026

    கோவை சிறுமி வழக்கு.. சம்பவத்தின் பின்னணி குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

    May 23, 2026

    30 வயசு ஆனப்போ எனக்கும் அந்தப் பயம் இருந்தது.. ஆண்ட்ரியா உருக்கம்..!

    May 23, 2026

    கல்லா கட்டும் ‘கருப்பு’.. சூர்யாவின் அசுரத்தனமான கம்பேக்..!

    May 23, 2026
    Don't Miss

    குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடூரம்.. கனிமொழி எம்பி கடும் கண்டனம்..!

    May 23, 2026

    கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கனிமொழி எம்பி கடும் கண்டனம் தெரிவித்ததுடன், புதிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

    அரசு மருத்துவமனையில் கொடூரம்.. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..!

    May 23, 2026

    ஆரோக்கியமா இருக்கணுமா?.. சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கும் சூப்பர் பழங்கள்..!

    May 23, 2026

    ஜில்லுனு ஒரு ‘நுங்கு நன்னாரி சர்பத்’.. உடல் சூட்டை அடியோடு தணிக்கும் ட்ரிங்க்..!

    May 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.