Close Menu
    What's Hot

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»பயமறியாதவர்களுக்கு எல்லையே இல்லை.. நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த அண்ணாமலை போஸ்டர்கள்..!
    கோவை

    பயமறியாதவர்களுக்கு எல்லையே இல்லை.. நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த அண்ணாமலை போஸ்டர்கள்..!

    Prime ReporterBy Prime ReporterMay 22, 2026Updated:May 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    annamalai-posters-coimbatore-bjp-meeting-controversy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    “Fearless Minds Have No Limits” பயமறியாதவர்களுக்கு எல்லையே இல்லை” – லண்டனில் அண்ணாமலை : கோவையை அதிர வைத்த ‘Army of Dheeran Annamalai’ போஸ்டர்கள்.

    பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடந்த வேளையில் அண்ணாமலை ஆதரவு போஸ்டர் யுத்தம்.தமிழக அரசியல் களத்தில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத கோயம்புத்தூரில், பா.ஜ.க மையக்குழுவின் மிக முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்து வரும் இதே வேளையில், நகரம் முழுவதும் ஒட்டப்பட்டு உள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் அதிரடி ஆதரவு போஸ்டர்கள் தற்பொழுது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் “ஹாட் டாபிக்” ஆக மாறி பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.

    கோவை மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலகத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அணி பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் தேர்தல்களில் களம் கண்ட வேட்பாளர்கள் கலந்து கொண்ட அதிரடி ஆலோசனைக் கூட்டம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக நடைபெற்றது.​

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ‘நேஷனல் மாடல்’ பள்ளி சாதனை.. மாவட்ட ஆட்சியர் பவன்குமார் நேரில் வாழ்த்து!

    இந்த முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்சி ஆலோசனைக் கூட்டம் ஒருபுறம் நடந்து கொண்டு இருக்க, தற்பொழுது உயர் கல்விக்காக வெளிநாட்டில் (லண்டன்) தங்கி இருக்கும் அண்ணாமலை இந்த கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்கவில்லை. அவர் தமிழகத்தில் இல்லாத இந்தச் சூழலிலும், அவரது தீவிர ஆதரவாளர்கள் கோவை நகரின் பல்வேறு முக்கிய போஸ்டர்கள் ஒட்டி உள்ள பிரம்மாண்ட சுவரொட்டிகள் தான் தற்பொழுது “நெட்டிசன்”கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    “Fearless Minds Have No Limits” — அதாவது “பயமறியாதவர்களுக்கு எல்லையே கிடையாது” என்ற அதிரடியான ஆங்கில வாசகத்துடன், அண்ணாமலையின் கம்பீரமான புகைப்படமும் அந்த போஸ்டர்களில் இடம் பெற்று உள்ளது. பொதுமக்களையும் திரும்பிப் பார்க்க வைத்து உள்ளது.

    மேலும், இந்த சுவரொட்டிகளின் கீழே “Army of Dheeran Annamalai” (தீரன் அண்ணாமலை படை) என்ற பெயரில் வெளியிடப்பட்டு இருப்பது தான் கோவை அரசியலில் புதிய புயலைக் கிளப்பி உள்ளது.

    அண்ணாமலை ஊரில் இல்லாத நேரத்திலும், அவரது ஆதரவுப் பட்டாளம் கோவை மாநகர வீதிகளில் இத்தகைய போஸ்டர்களை ஒட்டி தங்களது பலத்தைக் காட்டி இருப்பது, பா.ஜ.க உள்கட்சிக்கு உள்ளேயே ஒரு புதிய அரசியல் சிக்னலை அல்லது கணக்கை உணர்த்துகிறதா ? என்ற மில்லியன் டாலர் கேள்வியைக் கட்சி வட்டாரத்தில் உருவாக்கி உள்ளது.

    Annamalai poster row Coimbatore BJP Army of Dheeran Annamalai posters Coimbatore BJP core committee meeting Fearless Minds Have No Limits BJP K Annamalai London transit 2026 Kovai local political news today Tamil Nadu BJP dynamic updates அண்ணாமலை லண்டன் படிப்பு 2026 கோவை அண்ணாமலை போஸ்டர் சர்ச்சை கோவை உள்ளூர் அரசியல் பரபரப்பு கோவை மாவட்ட பாஜக செய்திகள் தமிழக அரசியல் போஸ்டர் யுத்தம் தீரன் அண்ணாமலை படை கோயம்புத்தூர் பாஜக மையக்குழு கூட்டம் கோவை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026
    Don't Miss

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    செப்டம்பர் 25, 2026 (வெள்ளிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் மற்றும் பலன்கள் பற்றிய விரிவான விவரங்கள்.

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.