Browsing: Army of Dheeran Annamalai posters

கோவையில் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்ற வேளையில், லண்டனில் இருக்கும் அண்ணாமலைக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட பிரம்மாண்ட போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.