Close Menu
    What's Hot

    உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!

    May 22, 2026

    கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!

    May 22, 2026

    பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டா இருக்கு.. சீவி சிங்காரித்த த்ரிஷா..!

    May 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»பத்தே நிமிடத்தில் ரெடி.. நாவில் நீர் ஊறும் கத்திரிக்காய் கார சட்னி..!
    சமையல்

    பத்தே நிமிடத்தில் ரெடி.. நாவில் நீர் ஊறும் கத்திரிக்காய் கார சட்னி..!

    Prime ReporterBy Prime ReporterMay 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    andhra-style-kathirikai-chutney-recipe-in-tamil-brinjal-karasaram-sidedish-for-idli-dosa
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வழக்கமான வெங்காய சட்னி, தக்காளி செய்து அலுத்துப்போனவர்களுக்கு, கத்திரிக்காயை வைத்து ஆந்திரா பாரம்பரிய முறையில் காரசாரமாகச் செய்யப்படும் இந்த சட்னி ஒரு சிறந்த மாற்றாகும்.

    தேவையான பொருட்கள்

    • 10 நீள கத்திரிக்காய்
    • 2 தக்காளி
    • 8 பச்சை மிளகாய்
    • சிறிதளவு புளி
    • தேவையான அளவு உப்பு
    • ஒரு கைப்பிடியளவு நறுக்கிய கொத்தமல்லி
    • 1தே.கரண்டி எண்ணெய்
    • 1 தே.கரண்டி சீரகம்
    • 5 பூண்டுப் பல்

    செய்முறை

    Step 1: முதலில் கத்திரிக்காயை நன்றாக கழுவி வட்ட வடிவில் நறுக்கி தனியாக எடுத்து வைக்கவும். அதை எடுத்து, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும். முதலில் பச்சை மிளகாய் வறுத்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    Step 2: பின்னர், அதே எண்ணெயில் கத்திரிக்காய்கள் குலைந்து விடாமல் மென்மையாகும் வரையில் வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனை அடுத்து, அதே பாத்திரத்தில் தக்காளிகள் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    Step 3: அடுப்பை அணைப்பதற்கு முன் நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கி பிறகு அடுப்பை அணைக்கவும். வறுத்த பொருட்களை ஆறவிட்டு பின்னர், ஒரு மிக்ஸி ஜாரில் புளி, பச்சை மிளகாய், சீரகம், பூண்டு பற்கள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும் அரைத்துக் கொள்ளவும்.

    சப்பாத்திக்கு செம காம்பினேஷன்.. ஆரோக்கியமான இறால் தொக்கு ட்ரை பண்ணுங்க..!

    Step 4: இதனுடன் வதக்கிய தக்காளியை சேர்த்து அவை மென்மையாகும் வரை மீண்டும் அரைக்கவும். நறுக்கி கொத்தமல்லியும் சேர்த்து அரைக்கவும். இந்த சட்னி கெட்டியாக மற்றும் கொரகொரப்பாக அரைத்தால், தான் சுவையாக இருக்கும். இந்த சட்னியை அப்படியே சாப்பிடலாம். விரும்பினால் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, உளுந்து சேர்த்து தாளித்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு மட்டும் இன்றி சப்பாத்திக்கும் பிரமாதமாக இருக்கும்.

    Andhra Kathirikai Chutney Baingan Chutney Recipe Brinjal Chutney Recipe Tamil Gutti Vankaya Chutney Idli Dosa Chatni Varieties Manithan Cooking Tips Spicy Andhra Side Dish ஆந்திரா கத்திரிக்காய் சட்னி ஆந்திரா சமையல் தமிழ் இட்லி தோசை சைட் டிஷ் கத்திரிக்காய் சட்னி செய்முறை காரசாரமான சட்னி வகைகள் மனிதா சமையல் குறிப்புகள் வதக்கிய கத்திரிக்காய் துவையல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!

    May 22, 2026

    ஞாபக சக்தியை இரட்டிப்பாக்கணுமா?.. மணக்க மணக்க வல்லாரைக் கீரை சட்னி..!

    May 21, 2026

    நாவில் நீர் ஊறும் சுவையில் ‘போண்டா மோர் குழம்பு’.. சாதாரண மோர் குழம்புக்கு டாட்டா சொல்லுங்க..!

    May 20, 2026

    உடல் சூட்டிற்கு முற்றுப்புள்ளி.. தொப்பையை சட்டென்று குறைக்கும் மேஜிக் கஞ்சி..!

    May 19, 2026

    சப்பாத்திக்கு செம காம்பினேஷன்.. ஆரோக்கியமான இறால் தொக்கு ட்ரை பண்ணுங்க..!

    May 15, 2026

    பத்து நிமிஷத்துல ரெடி.. தயிரும் உருளையும் இருந்தா இந்த கிரேவி ட்ரை பண்ணுங்க..!

    May 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!

    May 22, 2026

    கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!

    May 22, 2026

    பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டா இருக்கு.. சீவி சிங்காரித்த த்ரிஷா..!

    May 22, 2026

    ‘கருப்பு’ படத்திற்கு சாமி ஆடிய குட்டி சிறுமி – ரியாக்‌ஷன் கொடுத்த நெட்டிசன்கள்..! (வீடியோ)

    May 22, 2026

    அரசியல் மேடையில் அசாத்திய லுக்.. முதலமைச்சர் விஜய்யின் கோட் சூட் விலை இத்தனை லட்சமா?..

    May 22, 2026
    Don't Miss

    உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!

    May 22, 2026

    ஹோட்டல் சுவையில் நாவில் கரையும் மிருதுவான ரவா காரா பாத் எளிமையாக வீட்டில் சமைப்பதற்கான காய்கறிகள் மற்றும் மசாலாக்கள் கலந்த சமையல் குறிப்பு விபரம்.

    கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!

    May 22, 2026

    பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டா இருக்கு.. சீவி சிங்காரித்த த்ரிஷா..!

    May 22, 2026

    ‘கருப்பு’ படத்திற்கு சாமி ஆடிய குட்டி சிறுமி – ரியாக்‌ஷன் கொடுத்த நெட்டிசன்கள்..! (வீடியோ)

    May 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.