Close Menu
    What's Hot

    மே 9: மேஷம் முதல் மீனம் வரை; அதிர்ஷ்டம் யாருக்கு? சவால்கள் யாருக்கு?

    May 9, 2026

    மேஜிக் நம்பரை எட்டிய TVK.. மெஜாரிட்டியை தாண்டி ஆளுநரை சந்தித்த விஜய்..!

    May 8, 2026

    அரசியல் சதுரங்கத்தில் விஜய்க்கு வெற்றி.. ஐ.யூ.எம்.எல் தவெக-வுக்கு ஆதரவு..!

    May 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»மேஜிக் நம்பரை எட்டிய TVK.. மெஜாரிட்டியை தாண்டி ஆளுநரை சந்தித்த விஜய்..!
    தமிழ்நாடு

    மேஜிக் நம்பரை எட்டிய TVK.. மெஜாரிட்டியை தாண்டி ஆளுநரை சந்தித்த விஜய்..!

    Prime ReporterBy Prime ReporterMay 8, 2026Updated:May 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay-meets-governor-with-majority-support-tn
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, இன்று (மே 8, 2026) மாலை தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், பெரும்பான்மை பலத்துடன் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    முன்னதாக, 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரைச் சந்தித்தார் விஜய். சிபிஐ, சிபிஐ(எம்) மற்றும் விசிக கட்சிகளின் ஆதரவால் தமிழகத்தில் தமிழக வெற்றி கழக ஆட்சி அமைவது உறுதியானது.

    அரசியல் சதுரங்கத்தில் விஜய்க்கு வெற்றி.. ஐ.யூ.எம்.எல் தவெக-வுக்கு ஆதரவு..!

    இந்நிலையில், காங்கிரஸை தொடர்ந்து CPI-யும் CPM -ஆதரவு த.வெ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு மட்டுமே கூட்டணி அல்ல திமுகவுடன் கூட்டணி தொடரும் என தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில், ஐ.யூ.எம்.எல் தமிழ்நாடு வெற்றி கழகத்திற்கு ஆதரவு என தெரிவித்துள்ளது.

    தற்போது, தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவு எண்ணிக்கை 120 ஆக உள்ளது. முன்னதாக, நேரு ஸ்டேடியத்தில் மீண்டும் பதவியேற்றுக்கான பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, நாளை பதவியேற்பு விழா நடைபெறும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

    118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு CPI CPM VCK Support Majority Support 118 MLAs Raj Bhavan Chennai Meeting Tamil Nadu CM Vijay Tamil Nadu politics 2026 TVK government formation Vijay meets Governor இடதுசாரிகள் ஆதரவு தமிழக அரசியல் பரபரப்பு தவெக ஆட்சி அமைப்பு தளபதி விஜய் முதல்வர் விசிக ஆதரவு கடிதம் விஜய் ஆளுநர் சந்திப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அரசியல் சதுரங்கத்தில் விஜய்க்கு வெற்றி.. ஐ.யூ.எம்.எல் தவெக-வுக்கு ஆதரவு..!

    May 8, 2026

    காங்கிரஸ் நிர்வாகி வெட்டிப் படுகொலை.. செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

    May 8, 2026

    விஜய்யின் முயற்சி தோல்வி? திமுகவுடன் தான்.. கூட்டணியை மீண்டும் உறுதி செய்த ஐ.யூ.எம்.எல்..!

    May 8, 2026

    பதவி ஏற்பதில் ஏன் தாமதம்?.. ஆளுநருக்கு திமுக சார்பில் முக்கிய வேண்டுகோள்..!

    May 8, 2026

    தவெக ஆட்சி அமைக்க CPI, CPM நிபந்தனையற்ற ஆதரவு..!

    May 8, 2026

    தொண்டர்களுக்கு செய்யும் துரோகம்.. தமிழக அரசியல் குறித்து சசிகலா அப்செட்..!

    May 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விலையோ குறைவு; சத்தோ அதிகம்.. மத்தி மீன் சாப்பிட்டால் இவ்வளவு பலன்களா?..

    May 7, 2026

    மே 9: மேஷம் முதல் மீனம் வரை; அதிர்ஷ்டம் யாருக்கு? சவால்கள் யாருக்கு?

    May 9, 2026

    மேஜிக் நம்பரை எட்டிய TVK.. மெஜாரிட்டியை தாண்டி ஆளுநரை சந்தித்த விஜய்..!

    May 8, 2026

    அரசியல் சதுரங்கத்தில் விஜய்க்கு வெற்றி.. ஐ.யூ.எம்.எல் தவெக-வுக்கு ஆதரவு..!

    May 8, 2026

    காங்கிரஸ் நிர்வாகி வெட்டிப் படுகொலை.. செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

    May 8, 2026
    Don't Miss

    மே 9: மேஷம் முதல் மீனம் வரை; அதிர்ஷ்டம் யாருக்கு? சவால்கள் யாருக்கு?

    May 9, 2026

    மே 9, 2026-க்கான 12 ராசிகளின் துல்லியமான பலன்கள்; யாருக்கு லாபம் கிடைக்கும்? எந்த ராசியினர் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்? முழுமையான ராசிபலன் இதோ.

    மேஜிக் நம்பரை எட்டிய TVK.. மெஜாரிட்டியை தாண்டி ஆளுநரை சந்தித்த விஜய்..!

    May 8, 2026

    அரசியல் சதுரங்கத்தில் விஜய்க்கு வெற்றி.. ஐ.யூ.எம்.எல் தவெக-வுக்கு ஆதரவு..!

    May 8, 2026

    காங்கிரஸ் நிர்வாகி வெட்டிப் படுகொலை.. செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

    May 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.