Browsing: CPI CPM VCK Support

118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரைச் சந்தித்தார் விஜய். சிபிஐ, சிபிஐ(எம்) மற்றும் விசிக கட்சிகளின் ஆதரவால் தமிழகத்தில் தவெக ஆட்சி அமைவது உறுதியானது.