Browsing: Tamil Nadu politics 2026
திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவாரா என்ற விவாதம் இணையத்தில் எழுந்துள்ளது. இது குறித்த முக்கியத் தகவல்கள் இதோ.
உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வில் வண்ணக் குறியீடு மூலம் முறைகேடு நடப்பதாக பாஜக தலைவர் வானதி சீனிவாசன், தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விஜய் – த்ரிஷா விவகாரம் மற்றும் அரசியல் தலைவர்கள் குறித்த கேள்விக்கு நடிகை ராதிகா சரத்குமார் தனது பேட்டியில் வெளிப்படையான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
“பதவிக்காக வரவில்லை” – நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உருக்கமான எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.
“டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது; என் மேலேயே குறை சொன்னாலும் மறைக்காமல் எழுதுங்கள்!” – 234 தொகுதிகளிலும் அதிரடி கள ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ள 38 பேர் கொண்ட குழுவினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இட்ட அதிரடி ‘Scan Report’ உத்தரவு.
“த.வெ.க-வில் இணையுங்கள்.. திருச்சி கிழக்கு உங்களுடையது!” – நடிகர் சூர்யாவிற்கு விஜய் ரசிகர்கள் பகிரங்க அழைப்பு. ‘கருப்பு’ விவகாரங்களுக்கு மத்தியில் சூர்யாவின் அரசியல் நகர்வு குறித்த எதிர்பார்ப்பு அதிகரிப்பு.
“கேப்டனின் கொள்கை வழியில் முதல்வரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது” – தமிழக முதலமைச்சர் விஜய்யின் துரித நடவடிக்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் பாராட்டி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து.
காங்கிரஸ் கட்சி தனது தோல்விகளையும் சுயநல அரசியலையும் மறைக்கவே பாஜக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்; தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அவரது இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
“ஒற்றுமையே வாழ்வு” என்பதை உணர்ந்து அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், பிரிந்து நிற்பது எதிரிகளுக்கே லாபம் என்றும் வி.கே. சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு நம் அனைவருக்குமானது” – விசிக மாநில துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா புகழாரம்; தமிழக அரசியலில் புதிய சலசலப்பு.
