Close Menu
    What's Hot

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»சூர்யாவின் அரசியல் எண்ட்ரி?.. திருச்சி கிழக்கு உங்களுக்காகக் காத்திருக்கிறது..!
    சினிமா

    சூர்யாவின் அரசியல் எண்ட்ரி?.. திருச்சி கிழக்கு உங்களுக்காகக் காத்திருக்கிறது..!

    Prime ReporterBy Prime ReporterMay 14, 2026Updated:May 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay-fans-invite-actor-suriya-to-join-tvk-trichy-east-constituency-karuppu-chaos
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. எப்பொழுதுமே பிரேக்கிங் நியூஸ் ஆகவே காத்துக் கொண்டிருக்கிறது. திரையுலகம் அதைவிட பரபரப்பாக இயங்கி வருகிறது. மொத்த திரை உலகும் சூர்யாவின் கருப்பு திரைப்படம் மே 14 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், படத்தின் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.

    இது மட்டும் இல்லாமல் படம் மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என்று இயக்குனர் ஆர், ஜே பாலாஜி நம்பிக்கை தெரிவித்து இருந்தார். ஆனால், சூர்யாவை படம் வெளியாகவில்லை. படத்தின் தயாரிப்பாளரும் ரசிகர்கள் மத்தியில், மன்னிப்பு கேட்டு நள்ளிரவு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இயக்குனர் ஆர்ஜே பாலாஜி படம் வெளியாகும் என்ற நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

    தற்போது அழுது கொண்டே ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். விஜய் ரசிகர்களும் இணையவாசிகளும் சிலர் சூர்யா சார் நீங்க முதலமைச்சர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்து கொள்ளுங்கள். திருச்சி கிழக்கில் நீங்கள் தான் வேட்பாளர் என்று எல்லாம் தெரிவித்து வருகிறார்கள்.

    vijay-fans-invite-actor-suriya-to-join-tvk-trichy-east-constituency-karuppu-chaos

    அதேபோல், விஜியின் நண்பரும் நடிகருமான ஸ்ரீமான் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவின் பதிவிற்கு பிரபு பிரதர் கருப்பு படம் மொத்த பட குழுவினரின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கும் படமாக இருக்கும். கடுமையான முயற்சிகள் எப்போதும் தோற்பதில்லை. கடந்த பத்து நாட்களில் நடைபெற்ற சில கசப்பான அனுபவங்களை மறந்து விடுங்கள். நாங்கள் அனைவரும் கருத்து படத்தை திரையரங்கில் கொண்டாட எங்களது சக்தியை சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறோம். சூர்யா பிரதர் படம் பட்டையை கிளப்ப போவது உறுதி என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    Due to unavoidable reasons 9am shows will be cancelled for Karuppu. Our sincere apologies to everyone!

    — SR Prabu (@prabhu_sr) May 13, 2026
    Actor Suriya Political Entry TVK Joseph Vijay Suriya Alliance Tamil Nadu politics 2026 Trichy East Seat for Suriya TVK Party Recruitment News. Vijay Fans Invite Suriya தமிழக அரசியல் 2026 தவெக சூர்யா அழைப்பு தவெக வேட்பாளர் பட்டியல் திருச்சி கிழக்கு தொகுதி சூர்யா நடிகர் சூர்யா அரசியல் வருகை விஜய் ரசிகர்கள் கோரிக்கை ஜோசப் விஜய் சூர்யா நட்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026
    Don't Miss

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    தனது சொந்த அக்காவும் நடிகையுமான அம்பிகா மற்றும் தம்பி மீது காலியான செக்குகளைத் தவறாகப் பயன்படுத்தி 43.62 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்றதாக நடிகை ராதா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.